06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- ஆறாவது காதை எட்டினால் இரகஸ்யமில்லை.
- கூடிவரும் செயல் மனத்தில் படக்கூடாது.
- இச்சையற்றவர்க்குச் சித்திக்கும்.
- ஆரம்பம் (initiative) அற்றவர்க்குச் சித்திக்கும்.
- குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்.
- அன்னையும் அருளும் அனுதினமும் நினைப்பவர்க்கு.
- பெண் சிரித்தால் போயிற்று; புகையிலை விரித்தால் போயிற்று.
- சம்பிரதாயம் பட்டால் சகலமும் போகும்.
- பட்டால்தான் தெரியும் பாமரனுக்கு.
- அனுபவித்தவரே அருளை அறிவார்.
தொடரும்....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் கெட்ட பழக்கத்தில் தன்னையழிக்க மனிதன் பிரியப்படுகிறான். ஏனெனில் இது கட்டுப்பாட்டுக்கு எதிரானது. கட்டுப்பாட்டுக்கு சக்தியும், தெம்பும் சேகரிக்கப்பட வேண்டும். அழிவில் பெறும் ஆனந்தம். |
*******
- Login to post comments