Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

XX. Death, Desire, and Incapacity
20. மரணம், ஆசை, இயலாமை
In the last chapter we considered Life.
Page No.188
Para No.1
அது ஜடத்தின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது.
It is from the material point of view.
சென்ற அத்தியாயத்தில் வாழ்வைக் கண்டோம்.
It is an appearance.
அது தோற்றம்.
It is the appearance of the vital principle working in Matter.
ஜடத்தில் உயிர் செயல்படும் கோணமது.
This is evolutionary terrestrial existence.
பூவுலகில் பரிணாம வாழ்வு.
It offers data.
அது விவரங்கள் நிறைந்தது.
We have reasoned from this data.
அந்த விவரமூலம் நாம் சிந்தனை செய்தோம்.
Appearance is not all.
தோற்றம் முடிவில்லை.
It may work however.
அது எப்படியும் செயல்படும்.
It may work under various conditions.
பல வகையாக செயல்படும் தன்மையுடையது அது.
Still there is a general principle.
எப்படியும் பொதுவான தத்துவமுண்டு.
It is the same everywhere.
எங்கும் அது ஒன்றே.
Life is a universal Force.
வாழ்வு பிரபஞ்ச சக்தி.
It is working to create forms.
அது ரூபங்களைச் சிருஷ்டிக்கிறது.
It energises these forms.
ரூபங்கட்கு வாழ்வு சக்தியளிக்கிறது.
Also these forms are maintained and modified.
இந்த ரூபங்களைத் தாங்கி, மாற்ற வல்லது வாழ்வு.
It is done by mutual play.
ஒன்றுடன் ஒன்று கொள்ளும் முறையால் இது நடைபெறுகிறது.
Interchange too does it.
பரிமாறுவது பலன் தரும்.
It can dissolve forms.
வாழ்வு ரூபத்தை அழிக்கும்.
Even reconstruct them.
புதியதாகவும் மாற்றும்.
These changes can be substantial.
இம்மாறுதல்கள் பெரியதாகவுமிருக்கும்.
It is a conscious energy.
வாழ்வு தன்னையறியும் சக்தி.
It acts overtly or secretly.
இது நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட வல்லது.
It is its fundamental character.
அதன் அடிப்படை சுபாவமது.
We inhabit the material world.
நாம் ஜட உலகில் வாழ்கிறோம்.
There Mind is involved.
மனம் அதனுள் பொதிந்துள்ளது.
It is subconscious in Life.
மனம் வாழ்வில் மறைந்துள்ளது.
We know the Supermind is involved in Mind.
அதனால் மனம் வாழ்வில் ஆழத்தில் புதைந்துள்ளது.
There it is subconscious.
சத்தியஜீவியம் மனத்துள் உள்ளது என அறிவோம்.
So also Mind is subconscious here.
அது மனத்தில் மறைந்திருப்பதுபோல் மனம் வாழ்வில் மறைந்துள்ளது.
Again Life is involved in Matter.
மீண்டும் வாழ்வு ஜடத்துள் புதைந்துள்ளது.
Therefore Matter is the basis here.
எனவே ஜடம் அடிப்படை.
Matter is the appearance and beginning.
ஜடம் தோற்றம், ஆரம்பம்.
Matter is Prithivi for the Upanishads.
உபநிஷதம் ஜடத்தை பிரித்திவி என்கிறது.
It is the Earth-principle.
இது பூமியின் தத்துவம்.
It is our foundation.
அது நம் அஸ்திவாரம்.
Ours is the material universe.
நாம் வாழும் உலகம் ஜட உலகம்.
The material universe starts from the formal atom.
ஜடலோகம் அணுவிலிருந்து ஆரம்பிக்கிறது.
It is surcharged with energy.
அணு சக்தியால் நிரம்பியது.
It is instinct with the unformed stuff.
உருவம் பெறாத பொருள் அதனுள் உள்ளது.
The stuff is of a subconscious desire, will and intelligence.
இப்பொருள் ஆழ்மன ஆசை, புத்தி, உறுதியாலானது.
Life is apparent.
வாழ்வு தோற்றம்.
It manifests out of Matter.
அது ஜடத்தினின்று உற்பத்தியாவது.
Its body is living.
அதன் உடலுக்கு உயிருண்டு.
Mind is imprisoned within it.
மனம் அதனுள் சிறைப்பட்டுள்ளது.
Life delivers Mind out of itself.
வாழ்வு மனத்தை உடலிலிருந்து விடுவிக்கிறது.
Supermind is within Mind.
சத்தியஜீவியம் மனத்துள் உள்ளது.
It is concealed within its workings.
மனத்தின் செயல்பாட்டில் சத்தியஜீவியம் புதைந்துள்ளது.
Mind delivers Supermind out of itself.
மனம் சத்தியஜீவியத்தைத் தன்னுள்ளிலிருந்து விடுதலை செய்கிறது.
We can conceive another world.
நாம் வேறு உலகத்தை சிந்திக்கலாம்.
It is constituted without Mind involved in it at the start.
ஆரம்பத்தில் அது மனம் சிறைப்பட்டதாக இருக்காது.
That world has innate energy.
அவ்வுலகிற்கு உள்ளுறை சக்தியுண்டு.
It can use that energy consciously.
அந்த சக்தியை அவ்வுலகு தன் விருப்பப்படிப் பயன்படுத்தலாம்.
That energy can create original forms of substance.
அந்த சக்தி பொருளின் ரூபத்தைப் புதியதாக சிருஷ்டிக்கலாம்.
It will not be subconscious in the beginning.
ஆரம்பத்தில் அது ஆழ்ந்து மறைந்திருக்காது.
The working of such a world will be different.
அந்த உலகம் மாறுபட்டதாக இருக்கும்.
It will be different from ours.
நம் உலகினின்று அது மாறுபட்டிருக்கும்.
There will be an intermediate vehicle of operation.
இடைப்பட்ட கருவி செயல்பட எழும்.
It will be always life.
அது வாழ்வாக இருக்கும்.
The process is entirely reversed.
செயல்முறை முழுவதும் தலைகீழேயிருக்கும்.
Still, the thing would be the same.
இருப்பினும், அது பழைய நிலைக்குரியதாக இருக்கும்.
Immediately something appears.
Page No.182
Para No.2
உடனே புதியதாக ஒன்று தோன்றும்.
Mind is the final operation of Supermind.
மனம் சத்தியஜீவியத்தின் பரிணாம முடிவு.
Life is the final operation of Consciousness-Force.
வாழ்வு அதேபோல் சித்-சக்தியின் முடிவு.
Real-Idea is the determining force of that Force.
ஜீவனுள்ள எண்ணம் அச்சக்தி செயல்படுவதை நிர்ணயிக்கும்.
It is also the creative agent.
ஜீவனுள்ள எண்ணம் சிருஷ்டிக் கர்த்தா.
Consciousness is the Force.
ஜீவியம் சக்தி.
It is the nature of Being.
சக்தி ஜீவனின் இயற்கை.
And this is a Conscious Being.
அது தன்னையறியும் ஜீவன்.
It manifests as creative Knowledge-Will.
ஜீவன் ஞானம்-உறுதியாக வெளிப்படுகிறது.
It is the Real-Idea.
அது ஜீவனுள்ள எண்ணம்.
Or it is the Supermind.
அல்லது அதை சத்தியஜீவியம்எனக் கூறலாம்.
The supramental knowledge-will is Consciousness-Force.
சத்தியஜீவிய ஞானம்-உறுதிஎன்பது ஜீவியம்-சக்தியாகும்.
This is how one is rendered operative for creation of forms.
ரூபங்களை சிருஷ்டிக்க ஞானம்-உறுதி இப்படி மாறுகிறது.
They are the forms of united being in ordered harmony.
ஐக்கியமான ஜீவனின் ரூபங்கள் முறையான சுமுகத்தில் இப்படி உள்ளன.
We call that harmony world or universe.
இந்த சுமுகம் உலகம், பிரபஞ்சம்.
Mind and Life are the same Consciousness-Force.
மனமும் வாழ்வும் இதே ஜீவியம்-சக்தி.
It is the same Knowledge-Will.
அதுவே ஞானம்-உறுதி.
This is operating for the maintenance of distinctly individual
forms.
தெளிவான தனிமனித ரூபங்களை நிர்வாகம் செய்யும் செயல்முறை இவை.
It is a form of being that works out its own mind and life.
இது ஜீவனின் ரூபம். தன்மனம், வாழ்வை இதுவே உற்பத்தி செய்கிறது.
They look as if they are separate from the others.
மற்றவற்றிலிருந்து பிரிந்தவைபோல அவை தோன்றுகின்றன.
In fact they are never separate.
உண்மையில் அவை எப்பொழுதும் பிரிந்தவையில்லை.
But they are the play of the Soul, Mind, Life.
ஆத்மா, மனம், வாழ்வின் லீலைகள் அவை.
They are different forms of a single reality.
அவை அனைத்தும் ஒரே சத்தியத்தின் பல உருவங்கள்.
We can put it in other words.
இதை வேறு சொற்களால் கூறலாம்.
Supermind is all-comprehending and all-apprehending.
அனைத்தையும் தன்னுட்கொண்டு, அனைத்தையும் புறத்தில் காண்பது சத்தியஜீவியம்.
Mind is the final individualising operation.
மனம் முடிவான தனி நபர் செயல்.
Consciousness works by a process.
ஜீவியம் ஒரு செயல் முறைப்படி செயல்படுகிறது.
It is individualised in each form.
இது ஒவ்வொரு ரூபத்திற்கும் தனிப்பட்டது.
It does so from the standpoint proper to it.
அதன் அடிப்படைக்கு ஏற்ப இது செயல்படுகிறது.
It works in the cosmic relations.
பிரபஞ்ச தொடர்புப்படி அது செயல்படுகிறது.
This proceeds from that standpoint.
அதன் அடிப்படையினின்று இது எழுகிறது.
There is a Force of Conscious-Being.
தன்னையறியும் ஜீவனின் சக்தியிது.
It works through the all-possessing and all-creative will.
அனைத்தையும் சிருஷ்டிக்கும் அனைத்தையும் உட்கொண்ட உறுதிமூலம் இது செயல்படுகிறது.
It is the Will of the universal Supermind.
பிரபஞ்ச சத்திய ஜீவியத்தின் உறுதியிது.
It maintains and energises Life.
இது வாழ்வை சக்தியால் நிரப்பி நடத்துகிறது.
It constitutes and reconstitutes individual forms and acts.
தன் ரூபங்களை அது சிருஷ்டித்து, மீண்டும் மறு உருவம் தருகிறது.
It acts in them as the basis of all the activities of the soul.
ஆத்மாவின் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையாக இது செயல்படுகிறது.
They are thus embodied.
இவை இப்படி உருவம் பெற்றுள்ளன.
Life is the energy of the Divine.
வாழ்வு தெய்வத்தின் சக்தி.
It is continually generating itself in form.
இடைவிடாது வாழ்வு ரூபங்களை உற்பத்தி செய்கிறது.
It acts like a dynamo.
வாழ்வு டைனமோவாகச் செயல்படுகிறது.
It plays with the outgoing battery of its shocks on the surrounding form of things.
சுற்றுப்புறத்திலுள்ள பொருள்கள்மீது எழும் அதிர்ச்சி அது வெளிப்படும் பாட்டரியாகிறது.
It also receives itself the incoming shock.
தன்னை நோக்கிவரும் அதிர்ச்சியை ஏற்றுக் கொள்கிறது.
It is the shocks of all life around.
சுற்றியுள்ள வாழ்வனைத்தும்தரும் அதிர்ச்சியது.
They pour in upon it.
அவை வெள்ளமாக உள்ளே வருகின்றன.
They penetrate from outside from the environing universe.
 
Contd....
சுற்றியுள்ள உலகினின்று வந்து வாழ்வை ஊடுருவுகின்றன.
தொடரும்....

********

அரவிந்த சுடர்
 
சொந்தமான சிந்தனைக்கு மனம் அளவு கடந்த சக்தியைச் சேகரம் செய்ய வேண்டும். அது கடினம் என்பதால் நாலு பேர் சொல்வதைத் தன் அபிப்பிராயமாக மனிதன் ஏற்றுக் கொள்கிறான்.
 
நாலுபேர் சொல்வதை நானும் சொல்கிறேன்.
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நண்பர் இருகட்சிகளாகப் பிரிந்து சவால்விட்டுத் தங்கள் திறமையைப் பதம் பார்த்தால் உடலின் திறமை செயல்பட்டு உணர்வில் நெருக்கத்தை அளிக்கும்.
 
உணர்வில் நெருங்க பிரிந்து சவால் விடவேண்டும்.
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இலட்சியமும் வெற்றிபெற அதற்கெதிரான முறையைக் கையாள வேண்டும். இலட்சியம் அகவாழ்வுக்குப் போய் வலிமை பெற்று புற வாழ்வை மீறினால் வெற்றி பெறும். வலிமையே வெற்றி பெறும் என்ற லௌகீகச் சட்டமே அப்பொழுதும் நிலைக்கிறது.
 
வலிமைக்கு மட்டுமே வெற்றி.
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அருளின் செயலை அறிந்து மனம் ஏற்றால், உள்ளிருந்து எழும் உந்துதல் எதிராக இருக்கும். அது அறிவை அறியாமையாக்கும். சமூகச் சட்டத்திற்கு அதை உட்படுத்தி, சட்டத்தை எதிரான நிலைக்கும் சொல்லி, கிடைத்த அறிவைப் பாழாக்கும்.
 
அருளின் செயலை அறிந்தால் அது அறிவை அறியாமையாக்கும்.

********



book | by Dr. Radut