Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

XXV. The Knot of Matter
25. ஜடத்தின் முடிச்சு
We seek to know why it is so.
Page 245
Para 8
ஏன் இது இப்படிச் செயல்படுகிறது என அறிய நாம் விழைகிறோம்.
We see the success of inertia.
தமஸ் வென்றதைக் காண்கிறோம்.
It is due to a third power of Matter.
அது ஜடத்தின் மூன்றாம் பவராகும்.
Matter offers this third fundamental opposition.
ஜடம் இந்த மூன்றாம் அடிப்படையான எதிர்ப்பை எழுப்புகிறது.
It is an opposition to Spirit.
இது ஆன்மாவை எதிர்ப்பதாகும்.
It is the culmination of division and struggle.
பிரிவினையும் போராட்டமும் முடியுமிடம் அது.
Reality is indivisible.
சத்தியம் பகுக்க முடியாதது.
Divisibility is its whole basis of action.
ஜடத்தின் செயலுக்கு அடிப்படை பிரிவினை.
It seems forbidden to depart from it.
அதிலிருந்து விலகுவதை தடை செய்கிறது.
It has only two methods of union.
சேரும் முறைகள் இரண்டு.
Aggregation and assimilation are the methods.
தொகுப்பும் ஜீரணமும் அம்முறைகள்.
Assimilation involves destruction.
அழிக்காமல் ஜீரணிக்க முடியாது.
One unit destroys another.
ஒரு பகுதி அடுத்ததை அழிக்கிறது.
Both methods confess eternal division.
சாஸ்வதமான பிரிவினையை இவை பறைசாற்றுகின்றன.
The first associates rather than unifies.
தொகுப்பு ஐக்கியம் செய்வதில்லை, சேர்க்கிறது.
Its very principle admits dissolution.
கரைந்து மறைவது அதன் அடிப்படைத் தத்துவம்.
They are their ultimate necessity.
அவை இதற்கு முடிவான அவசியம்.
It is a necessity of dissociation, of dissolution.
கரைவது, பிரிவது அந்த அவசியம்.
Both methods repose on death.
இரண்டு முறைகளும் மரணத்தின் அடிப்படையில் எழுவது.
One as the means of life.
வாழ்வின் முறைகளையொட்டியது ஒன்று.
The other as a condition of life.
அடுத்தது வாழ்வுக்குரிய நிபந்தனை.
And both pre-suppose something.
இரண்டும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டவை.
It is a condition of world existence.
அது உலக வாழ்வுக்குரியது.
It is a condition of struggle of life.
வாழ்வு போராட்டமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையிது.
It is a struggle of divided units with each other.
பிரிந்த பகுதிகள் ஒன்றோடொன்று இடும் போராட்டமிது.
Each tries to maintain itself.
ஒவ்வொன்றும் தன்னைப் பாதுகாக்க முயல்கிறது.
They try to maintain its associations.
உடனுறைவதையும் காப்பாற்ற முயல்கிறது.
They compel or destroy what resists it.
எதிர்ப்பதை அழித்துக் காப்பாற்ற அவை நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன.
To gather in and devour others as food.
மற்றவற்றைச் சேர்த்து உணவாக்க முயல்கிறது.
But itself moved to revolt against and flee.
தானே எதிர்த்துப் போராடி ஓடுகிறது.
Flee from destruction, compulsion and assimilation by devouring.
கட்டாயம், அழிவு, ஜீரணத்திலிருந்து விலகி ஓட்டம் பிடிக்கிறது.
The vital principle manifests in Matter.
ஜடத்தில் வாழ்வு சட்டமான தத்துவமாக வெளி வருகிறது.
It finds there the basis.
இவை அடிப்படையாகக் காண்கின்றன.
They are basis only for all activities.
செயல்கட்கு அவை அடிப்படையாகும்.
It is compelled to bow to its yoke.
அதன் சட்டத்திற்கு கீழ்ப்படியும் அவசியம் உண்டு.
It has to accept the law of death, desire and
limitation.
மரணத்தின் சட்டத்தை அவை ஏற்க வேண்டும். ஆசையும், அளவும் கூட.
There is a constant struggle to possess, to devour, to dominate.
விழுங்கி, சொந்தமாகப் பெற்று, ஆட்சி செலுத்தும் போராட்டமிது.
We have seen this is the first aspect of Life.
இது வாழ்வின் முதல் அம்சமெனப் பார்த்தோம்.
The mental principle manifests in Matter.
மனம் ஜடத்தில் வெளிப்படுகிறது.
It has to accept from the mould.
அது அதன் ரூபத்தை ஏற்க வேண்டும்.
The material in which it works.
அது எப்பொருளில் செயல்படுகிறதோ அதை ஏற்க வேண்டும்.
The same principle of limitation.
இந்த வரையறையின் சட்டத்தை ஏற்க வேண்டும்.
It is a seeking without secure finding.
நிலையாகப் பிடிபடாமல் தேடுவது.
The same constant association and dissociation.
அதே சேர்வதும், பிரிவதும், இடைவிடாமல் செயல்படுகின்றன.
The same gains of the constituents of its works.
அதன் வேலைகளின் பலன்.
The knowledge gained by man, the mental being.
மனத்தின் ஜீவனான மனிதன் பெற்ற ஞானம்.
It seems never to be final.
அது முடிவாக எப்பொழுதும் தோன்றுவதில்லை.
Or free from doubt or denial.
அது சந்தேகம் நீங்கிய நிலையிலில்லை, மறுப்பும் அப்படியே.
All his labour seems condemned to move in a rhythm of action.
அவன் உழைப்பெல்லாம் விரயமாயிற்று, அது செயலின் அலையாகிறது.
Action and reaction.
செயலும் எதிரானதுமாகிறது.
Of making and unmaking in cycles of creation.
அது கூடி வருகிறது, தவறுகிறது. சிருஷ்டியின் பாதையில் அது நடக்கிறது.
It is of brief preservation and long destruction.
கொஞ்ச நாள் காப்பாற்றி, நீண்ட நாள் அழிக்கிறது.
With no certain assured progress.
நிலையான திட்டவட்டமான முன்னேற்றமின்றி நடக்கிறது.
The ignorance, inertia, division of Matter impose on the vital, and mental existence.
Page 246
Para 9
அறியாமை, தமஸ், பிரிவினை, உயிர், மன, வாழ்வின் மீது தன்னைத் திணிக்கிறது.
Especially and most fatally they do so.
குறிப்பாக, ஆபத்தாக தம்மை அதுபோல் திணிக்கின்றன.
They emerge in it.
ஜடத்திலிருந்து வெளிவரும் உயிர், மனத்தின் மீது திணிக்கின்றன.
The law of pain and suffering.
வலியும், வேதனையும் அப்படி எழுகின்றன.
Unrest of dissatisfaction.
திருப்தியற்ற நிலையில் எழும் அமைதியின்மை அதன் பலன்.
With its status of division, inertia and ignorance.
பிரிவினை, தமஸ், அறியாமை அதன் நிலை.
Ignorance would indeed bring no pain.
அறியாமை வலியை எழுப்பாது.
It is pain of dissatisfaction.
வலி திருப்தியில்லை என்பதால் வருவது.
If the mental consciousness is entirely ignorant,
மனத்தின் ஜீவியம் முழுமையாக அறியாமையாக இருந்தால்,
If it could halt satisfied,
திருப்தியடைந்து வழியில் நின்றால்,
In some shell of custom.
வழக்கம் என்ற முறை உறையாகலாம்.
Unaware of its ignorance,
தன் அறியாமையை உணராமல்,
Or by the infinite ocean of consciousness and knowledge.
அனந்த ஜீவியம், ஞானம் என்ற கடலால் அது சூழப்படுகிறது.
By which it loves surrounded.
அக்கடலால் சூழப்படுகிறது.
But precisely it is to this that awakes.
அது இதையறியவே விழிப்படைகிறது.
It is the emerging consciousness in Matter.
ஜடத்திலிருந்து வெளிவரும் ஜீவியமிது.
First to the ignorance of the world.
உலகின் அறியாமையை அது முதலில் அறிகிறது.
It is in it it lives.
அதனுள் அது வாழ்கிறது.
It has to know and master it in order to be happy.
அதை அறிந்து தனக்குட்படுத்த வேண்டும், அதுவே சந்தோஷம்.
Secondly it awakes to its limitation.
இரண்டாவதாக அது அறிவது வரம்பு.
To the meagreness and insecurity of the power and happiness.
பவரும், சந்தோஷமும் குறைவாக நிலையற்றிருப்பதை அது அறிய வேண்டும்.
It brings to the awareness of the infinite
consciousness.
அனந்த ஜீவியத்திற்கு அது கொண்டு வருபவை அவை.
It brings knowledge and true being.
ஞானமும், உண்மையான ஜீவனும் வருகின்றன.
It seeks victorious infinite happiness.
வெற்றிகரமான அனந்த சந்தோஷத்தை அது நாடுகிறது.
Only in it it can seek them.
அவற்றை அது இங்கு மட்டும் நாட முடியும்.
Nor would the observation of inertia bring with it unrest and dissatisfaction.
தமஸை அறிவதால் மட்டும் திருப்தியற்ற அமைதியின்மை எழாது.
If the vital sentience emerging is entirely inert,
உயிரின் உணர்வு அப்படி எழுவது முழுமையான ஜீவனற்றிருந்தால்,
If it were kept satisfied,
அது திருப்தியடைந்தால்,
With its own half-conscient limited existence,
அதன் குறுகிய அனுபவத்தின் அரைகுறை ஜீவியத்துடனிருந்தால்,
Unaware of its infinite power and immortal
existence,
அனந்தமான பவரும் அமர வாழ்வையும் அறியாமலிருந்தால்,
In which it lives as part of.
அதன் பகுதியாக அதனுள் வாழ்கிறது.
And yet separated from it.
இருந்தாலும் அதிலிருந்து பிரிந்து வாழ்கிறது.
Or if it has nothing within driving,
தன்னுள் தன்னை நடத்தும் எதுவுமில்லாதிருந்தால்,
Towards the effort really to participate,
அது பங்கெடுக்கும் முயற்சியை நோக்கி நகர்ந்தால்,
In that infinity and immortality.
அது அனந்தம், அமரத்துவம்.
All life is driven to feel and seek from the first.
ஆரம்பத்திலிருந்து இதுவே எல்லா வாழ்வும் உணர்ந்து பெற முயல்வது.
This is precisely it is.
குறிப்பாக இதுவே அது.
There is insecurity and the need.
தேவையும் நிலையாமையும் உண்டு.
The struggle for persistence.
தொடர்ந்து வலியுறுத்திப் போராட வேண்டியிருக்கிறது.
It is for self-preservation.
தன்னைக் காப்பாற்றும் முயற்சி அது.
It awakes in the end.
முடிவாகத் தன்னை உணர்கிறது.
It realises its limitation to its existence.
அதன் வாழ்வின் எல்லையை அறிகிறது.
It begins to feel the impulsion.
உந்துதலை உணர ஆரம்பிக்கிறது.
Towards largeness and persistence.
பெருகுவதும் நிலையானதும் அதன் இலட்சியம்.
It is towards the infinite and the eternal.
அனந்தமும் சாஸ்வதமும் அதன் இலட்சியம்.
Life in Man becomes wholly self-conscious.
Page 247
Para 10
மனித வாழ்வு முழுமையாக தன்னைச் சுயமாக உணர்கிறது.
There is the unavoidable struggle and effort.
அப்பொழுது தவிர்க்க முடியாத முயற்சியும், போராட்டமும் எழுகிறது.
Then such aspiration reach their acme.
அவ்வார்வம் உச்ச கட்டத்தை எட்டுகிறது.
Pain and discord of the world become finally great.
வலியும், முரண்பாடும் முடிவாக அதிகரிக்கின்றன.
They are too keenly sensible to be born with contentment.
பொறுக்க முடியாத அளவு அவை வளர்ந்துவிடுகின்றன.
Man may for a long time quiet himself.
நெடுநாள் மனிதன் அமைதியாக இருக்கலாம்.
He may seek to be satisfied with his limitations.
திருப்தியடைய முயலலாம், அளவு திருப்தி தரலாம்.
He may confine his struggle.
அவன் போராட்டம் அளவுக்குட்பட்டதாக இருக்கலாம்.
Such mastery he can gain.
முடிந்தவரை வெற்றி பெறலாம்.
It is a mastery over this material world he inhabits.
அவன் வாழும் ஜட உலகில் தலைமையை நாடலாம்.
Some mental and physical triumph of his progressive knowledge.
வளரும் அறிவு ஜட உலகிலும் அறிவிலும் ஓரளவு வெற்றி தரலாம்.
It is over the inconscient fixities.
ஜட இருளில் இறுகிய நிலையைத் தாண்டி வரலாம்.
Of his small concentrated conscious will and power.
தீவிர சிறிய குறுகிய மன உறுதி அவனறிவது.
It is over the inertly driven monstrous forces.
ஜடமாக விரட்டப்படும் ராக்ஷஸ சக்திகளை வெல்வது.
But here too he finds his limitation.
இங்கும் அவனுக்கு அளவுண்டு.
It is the poor inconclusiveness of the greatest results.
பெரும் பலன்கள் முடிவற்றதாக அமைந்துள்ளன.
He is obliged to look beyond.
அதைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
The finite cannot remain permanently satisfied.
அணு தொடர்ந்து தன்னிலே திருப்தியடைய முடியாது.
So long as it is conscious,
தன்னையறியும்வரை,
Either a finite greater than itself or the infinite beyond itself.
தன்னைவிடப் பெரிய அணு, அல்லது அனந்தத்தை நாட வேண்டும்.
To which it can aspire.
தான் அதை நாட முயலும்.
If the finite could be satisfied,
அணுவுக்குத் திருப்தி ஏற்பட்டால்,
Yet it is the apparent finite being,
அணு பார்வைக்கு அணுவாகும்,
He feels himself to be really an infinite.
உண்மையில் அணு அனந்தமாகும்.
Or feels really the presence,
அல்லது அனந்தமாக உணர மட்டும் செய்பவன்,
Or the impulse and stirring of an infinite within.
அனந்தத்தின் ஆர்வம் உந்துதலை உணர்கிறான்.
Can never be reconciled till satisfaction arises.
இரண்டும் ஒன்றானால் திருப்தி ஏற்படும்.
Till that is possessed by him and he is possessed by it,
அவன் அதை ஆட்கொண்டு, அதனால் அவன் ஆட்கொள்ளப்பட்டு,
In whatever degree or manner.
எந்த வழியாலும், எந்த அளவிலும் அது நடக்கும்.
Man is such a finite-seeming infinity.
மனிதன் அப்படி அணுவாகத் தோன்றும் அனந்தம்.
And cannot fail to arrive at a seeking after the Infinite.
அனந்தத்தைத் தேடுவதை அடையாமலிருக்க முடியாது.
He is the first son of earth.
மனிதன் பூமாதேவியின் தலைப்பிள்ளை.
He becomes vaguely aware of God within him.
தன்னுள் கடவுளிருப்பதை தெளிவில்லாமல் உணர்கிறான்.
Of his immortality or his need for immortality.
அமரத்துவமோ, அதன் தேவையோ அவன் அறிவது.
And that knowledge that is a whip that drives.
அந்த அறிவு அவனை சாட்டையாக விரட்டுகிறது.
And it is a cross of crucifixion.
அது அவன் அறையப்பட்ட சிலுவை.
Until he is able to return it into a source of infinite light and joy and power.
பவர், சந்தோஷம், ஜோதியின் மூலத்தை அடையும்வரை அவன் விரட்டப்படுவான்.
This is a progressive development.
Page 247
இது வளரும் முன்னேற்றம்.
This is a growing manifestation of the divine Consciousness and Force, Knowledge and Will.
Para 11
தெய்வீக ஜீவியம், சக்தி, ஞானம், உறுதி தொடர்ந்து வளரும் வழி வெளிப்படுகிறது.
It had lost itself in inertia of Matter.
அது ஜடத் தமஸில் தன்னை இழந்தது.
It might well be a happy efflorescence proceeding from joy.
சந்தோஷத்திலிருந்து எழும் இனிய மலர் அது.
It is from joy to greater joy.
சந்தோஷம் பெரிய சந்தோஷமாகும் நிலையது.
At last to infinite joy.
அது அனந்த சந்தோஷத்தில் முடிகிறது.
If it were not the principle of rigid division,
அது குறுகிய, இறுகிய பிரிவினையாக இல்லாவிடில்,
From which Matter has started.
அதனின்று ஜடம் ஆரம்பித்தது.
The individual is shut up.
ஜீவாத்மா சிறைப்படுத்தப்பட்டுள்ளது.
It is so in his own personal consciousness.
சொந்த ஜீவியத்துள் அவன் சிறைப்படுகிறான்.
It is a separate and limited mind.
பிரிந்த தனித்த மனம் அது.
It is mind, life and body that prevent.
மனம், உயிர், உடல் அதைத் தடுக்கிறது.
Otherwise it would be a natural law of development.
இயல்பான வளர்ச்சி அதற்குரியது.
It brings into the body the law of attraction and repulsion.
கவர்ச்சி, மறுப்பு என்ற சட்டத்தை உடலில் அது கொண்டுள்ளது.
Of defence and attack.
பாதுகாத்து, தாக்குகிறது.
Of discord and pain.
பிணக்கும் வலியுமாகும்.
Each body is a limited consciousness-force.
ஒவ்வொரு உடலும் சித்-சக்தியின் அளவுக்குட்பட்ட ரூபம்.
Feels itself exposed to the attack impact.
தன்னைத் தாக்குவதை அறிகிறது. அதன் பலனை அறியும்.
There is a forceful contact of other limited.
தாக்குதல் இதுபோன்ற ரூபங்கள் வேகமாகத் தொடுவது.
Conscious-force.
சித்-சக்தி.
Or of universal forces.
அவை பிரபஞ்ச சக்திக்குரியவை.
Where it feels broken in upon.
வெளி சக்திகள் எல்லையை உடைத்து உள்ளே வருகின்றன.
It is unable to harmonise the contacting.
தொடுவதை சுமுகமாக ஏற்க முடியவில்லை.
And the recipient consciousness.
ஏற்கும் ஜீவியத்தில் சுமுகமில்லை.
It suffers discomfort and pain.
வலியால் தொந்தரவுப் படுகிறது.
Is attracted and repelled.
கவரப்படுவதும் விரைந்து விலக்குவதும் செயல்.
Has to defend itself or assail.
தன்னைப் பாதுகாக்க வேண்டும் அல்லது தாக்க வேண்டும்.
It is constantly called upon to undergo.
அதன் அனுபவம் தொடர்ந்து அதை நாடி வருகிறது.
What it is unwilling or unable to suffer
அதற்குப் பிரியமில்லாதது, ஏற்க மறுப்பதை அது பெறுகிறது.
The law of division brings into the emotional mind.
பிரிக்கும் சட்டம் உணர்வின் அறிவுக்குத் தருகிறது.
Also into the sense-mind.
புலனுணர்வுக்கும் அது உண்டு.
The same reactions of the higher values of grief and joy.
இன்ப, துன்ப பண்புகளால் அதே குணங்களை செயல்பட வைக்கிறது.
Love and hatred, oppression and depression.
அன்பு, வெறுப்பு, கொடுமை, சோகத்திற்கும் உண்டு.
All cast into terms of desire.
அனைத்தும் ஆசையின் ரூபங்களாகின்றன.
By the desire into the straining and effort.
ஆசையால் கசந்து முயல வேண்டியிருக்கிறது.
By the straining into excess and defect of force and incapacity.
வலிய முயல்வதால் மிகுதியாயும், குறைந்தும் செயல்படுகிறது. பலஹீனம் ஏற்படுகிறது.
The rhythm of attainment and disappointment.
சாதனையும், தோல்வியும் மாறி மாறி வருகின்றன.
Possession and recoil.
பெற்றும், விலகியும் செயல்படுகிறது.
It is a constant strife and trouble and unease.
தொடர்ந்த போராட்டம், அமைதியின்மை, தொந்தரவு.
Into the mind as a whole lesser light taken up.
முழுமையான மனம் சிறு ஒளியை ஏற்கிறது.
It is taken up into wider light.
பெரும் ஜோதி சிறு ஒளியை ஏற்கிறது.
Lower will surrenders to higher transforming will.
திருவுருமாற்றும் உறுதிக்கு சிறு உறுதி சரணடைகிறது.
Pettier satisfaction progressing towards nobler more complete satisfaction.
சிறு திருப்தி புனிதமான முழு திருப்தியை நாடுகிறது.
It brings similar dualities of truth.
இதுபோன்ற சத்திய இரட்டைகளைக் கொண்டு வரும்.
Pursued by error.
தவறு தொடரும்.
Light is pursued by darkness.
ஜோதியை இருள் தொடர்கிறது.
Power is pursued by incapacity.
சக்தியை பலஹீனம் தொடர்கிறது.
Pleasure of pursuit and attainment by pain of repulse.
வேலையைத் தொடர்ந்து சாதிப்பதை எதிர்க்கும் வேதனை.
And of dissatisfaction of what is attained.
பெற்றது தரும் அதிருப்தி.
Mind takes its own affliction.
மனம் தான் பெற்ற சிறுமையைக் கருதும்.
With the affliction of life and body.
உயிரும், உடலும் பெற்ற சிறுமையை மனம் கருதும்.
Mind becomes aware of the triple defect.
மூவகைக் குறையை மனம் உணர ஆரம்பிக்கிறது.
And insufficiency of our natural being.
நம் இயல்பான ஜீவனின் பற்றாக்குறையை மனம் அறிகிறது.
All this means denial of Ananda.
இவையெல்லாம் ஆனந்தத்தை மறுக்கும் வழி முறைகள்.
The negation of the trinity of Sachchidananda.
திருமூர்த்தியான சச்சிதானந்தத்தை மறுப்பதாகும்.
If the negation be inseparable.
மறுப்பது முடியாத செயலானால்,
Therefore the futility of existence.
அதனால் வாழ்வு அர்த்தமற்றதாகிறது.
Existence must seek that movement.
வாழ்வு அச்சலனமான செயலை நாட வேண்டும்.
Not merely for itself,
அதற்காக மட்டுமல்ல,
But for the satisfaction in the play.
லீலையின் திருப்திக்காக நாட வேண்டும்.
Existence throws itself out in the play of
consciousness and force.
வாழ்வு ஜீவிய லீலையில் தன்னை வீசுகிறது.
If in the play no real satisfaction can be found,
லீலை திருப்தி தராவிட்டால்,
It must obviously be abandoned in the end.
முடிவில் அது கைவிடப்பட வேண்டும்.
As a vain attempt.
வீண் வேலையென விட வேண்டும்.
A colossal mistake.
பெரும் தவறு என கைவிடுதல் அவசியம்.
A delirium of the self-embodying spirit.
சுய ரூபம் பெற்ற ஆத்மாவின் ஜன்னியாக அது வெளிப்படும்.
There is the pessimistic theory of the world
Page 248
Para 12
வாழ்வு அர்த்தமற்றது என்ற கொள்கையின் வரலாறு இது.
This is the whole basis.
அதன் முழு அடிப்படை இது.
There are worlds and states beyond.
நம்மைக் கடந்த நிலையில் லோகங்களுண்டு.
It may be optimist with them.
அதைக் கருதும் பொழுது தெளிவாக ஜீவனுள்ள கொள்கையாக இருக்கலாம்.
But it is pessimist as to earthly life.
பூலோக வாழ்வை வீண் வேலையாக்குகிறது.
And the destiny of the mental being,
மனோமய புருஷனுடைய கதியைக் கருதும்பொழுது,
In his dealings with the material world.
உலகில் மனம் தன்னை நிறுவும் வகைக்கு அதன் பார்வையிது.
For it affirms to seek satisfaction of the spirit, upon earth.
மனவாழ்வு உலகில் ஆத்ம திருப்தியை வலியுறுத்துகிறது.
The very nature of material existence,
ஜட வாழ்வு சுபாவமே அதுவாதலால்,
Division is that nature.
அச்சுபாவம் பிரிவினை.
There is a very seed of embodied mind.
உலகில் வெளிப்படும் மனத்தின் விதையென ஒன்றுள்ளது.
It is self-limitation, ignorance, egoism.
அறியாமை, அகந்தை, சுயவரம்பு அவை.
It seeks an issue and divine purpose.
தெய்வ இலட்சியம், ஒரு முடிவை அது நாடுகிறது.
It seeks a culmination in the world play.
உலக அரங்கில் அது ஓர் முடிவை நாடுகிறது.
It is a vanity and delusion.
அது மாயை, அர்த்தமற்ற இலட்சியம்.
Only in a heaven of Spirit can we reunite existence and consciousness.
வாழ்வும், ஜீவியமும் ஆன்மாவின் சொர்க்கத்தில்தான் சேர
முடியும்.
Not in the world.
அது இவ்வுலகிலில்லை.
Only in the Spirit's true quietude.
ஆத்மாவின் உண்மையான அமைதியில்தான் அது நடக்கும்.
Not in its phenomenal activities.
உலகத்தின் தோற்றமான செயல்களிலில்லை.
Can we reunite with the divine self-delight.
தெய்வீக சுய ஆனந்தத்துடன் அங்குதான் இணைய முடியும்.
The Infinite can recover itself only by rejecting as an error.
அனந்தம் தன் தவற்றை மறுத்தே தன்னை அறிய முடியும்.
And a false step its attempt to find itself in the finite.
தன்னை அணுவில் காண தவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும்.
Nor can the emergence of mental consciousness being.
மனத்தின் ஜீவியம் வெளிவருவதும் தர இயலாது.
It is in the material universe.
அது ஜட உலகிலுள்ளது.
It cannot bring with it any promise of divine fulfillment.
மனமும், அதன் ஜீவியமும் தெய்வீக பூரணத்தைத் தர முடியாது.
There is the principle of division.
பிரிவினை என்ற சட்டம் உண்டு.
It is not proper to Matter.
இது ஜடத்திற்குரியதல்ல.
But it is proper to Mind.
இது மனத்திற்குரியது.
Matter is only an illusion of Mind.
ஜடம் என்பது மனதின் தோற்ற மயக்கமே.
Into which Mind brings its own rule.
மனம் தன் சட்டத்தை அதனுள் கொண்டு வருகிறது.
It is division and ignorance.
அந்தச் சட்டம் அறியாமை, பிரிவினை.
Therefore within this Mind can find only illusion.
இதனுள் மனம் மாயையை மட்டும் காணும்.
It can only travel between the three terms of the divided existence.
பிரிந்த பெரு வாழ்வின் மூன்று அம்சங்களிடையே அது உலவும்.
It has created these terms.
அம்மூன்று நிலைகளை மனம் ஏற்படுத்தியுள்ளது.
It cannot find there the unity of Spirit.
ஆன்மாவின் ஒற்றுமையை அங்கு காண முடியாது.
Or the truth of spiritual existence.
அல்லது ஆன்மீக வாழ்வின் சத்தியத்தைக் காண முடியாது.
There is the principle of division in Matter.
Page 249
Para 13
ஜடத்தின் பிரிவினை என்ற சட்டம் உண்டு.
It can only be a creation of the divided Mind.
இது பிரிக்கும் மனம் ஏற்படுத்தியதாக மட்டுமிருக்கும்.
Now it is true.
இது இப்பொழுது உண்மை.
It has precipitated itself into material existence.
மனம் ஜட வாழ்வினுள் வந்து தங்கிவிட்டது.
Material existence has no self-being.
ஜட வாழ்வுக்கு சுய ஜீவனில்லை.
It is not the original phenomenon.
இது மூலமான தோற்றமில்லை.
It is only a form.
இது ஒரு ரூபம்.
It is created by the all-dividing Life-force.
அனைத்தையும் பிரிக்கும் வாழ்வின் சக்தி ஏற்படுத்தியது.
It works out the conception of an all dividing Mind.
அனைத்தையும் பிரிக்கும் மனத்தின் கருத்தை வாழ்வு செயல்படுத்துவது.
It is a working out of the being.
ஜீவனின் செயலைச் செயல்படுத்துகிறோம்.
It is done into these appearances of Mind.
மனத்தின் தோற்றத்தில் இதைச் செய்கிறோம்.
It is an appearance of ignorance, inertia and
division.
அறியாமை, தமஸ், பிரிவினை என்பன அத்தோற்றம்.
It is of Matter.
இவை ஜடத்திற்குரியவை.
The dividing Mind is lost and imprisoned itself in a dungeon of its own building.
பிரிக்கும் மனம் தன்னை இழந்து சிறைப்பட்டது. அது அதனுடைய கட்டடம்.
It is bound with chains it has itself forged.
தானே செப்பனிட்ட விலங்கால் கட்டுப்பட்டது.
If it be true that the dividing Mind is the
first-principle of creation,
பிரிக்கும் மனம் சிருஷ்டியின் முதல் தத்துவம் என்பது உண்மையானால்,
Then it must be also the ultimate attainment possible in the creation.
சிருஷ்டியின் முடிவான பலனாகவும் அது இருக்க வேண்டும்.
And the mental being struggling vainly with Life and Matter.
வாழ்வும், ஜடமும் மனத்துடன் வீணாகப் போராடும்.
Overpowering them only to be overpowered by them,
அவற்றை வெல்ல முயன்று, அவற்றால் வெல்லப்பட்டு,
Repeating eternally the fruitless cycle.
பலனற்ற சுழற்சியை சாஸ்வதமாக திரும்பத் திரும்பச் செய்வது.
It must be the last and the highest word of cosmic existence.
அதுவே பிரபஞ்ச வாழ்வின் முடிவான முயற்சியாகத் தோன்றும்.
But no such consequence ensues.
அதுபோன்ற முடிவுக்கு வழியில்லை.
On the contrary it is the immortal infinite Spirit has veiled.
மாறாக அழியாத அனந்தமான ஆன்மா திரையால் மூடப்பட்டுள்ளது.
The veil is a dense role of material existence.
திரை கனத்த ஜட வாழ்வான ஆடை.
And works there by the supreme power of
Supermind.
சத்திய ஜீவியம் என்ற சுப்ரீம் பவரால் அது இயங்குகிறது.
It permits division of Mind.
அது மனம் பிரிப்பதை அனுமதிக்கிறது.
It lets the reign of the lowest or material principle.
கடைசி கட்டமான ஜட தத்துவத்தை ஆள அனுமதிக்கிறது.
Only as an initial condition.
முதல் நிபந்தனையாக அனுமதிக்கிறது.
For a certain evolutionary play of the One and the Many.
ஏகன் அநேகனுடைய பரிணாம லீலையை அனுமதிக்கும்.
If it is not the mental being who is hidden in the forms of the universe,
பிரபஞ்ச ரூபங்களில் பொதிந்துள்ளது மனம் எனும் தத்துவமில்லையெனில்,
But if it is the infinite Being,
அனந்த ஜீவன் மறைந்திருந்தால்,
Knowledge, Will emerge out of Matter,
ஞானமும், உறுதியும் ஜடத்திலிருந்து எழுந்தால்,
First as Life then as Mind,
முதலில் வாழ்வாகவும், மறுபடி மனமாகவும் வெளி வந்தால்,
With the rest of it still unveiled,
மற்றவை திரை மறைவிலிருந்தால்,
Then the emergence of consciousness must have another term.
வெளி வரும் ஜீவியத்திற்கு வேறொரு அம்சமிருக்க வேண்டும்.
It emerges out of the apparently inconscient.
ஜடமாகத் தோன்றுவதின்று அது வெளி வருகிறது.
The supramental spiritual being appears.
சத்திய ஜீவிய ஆன்மீக ஜீவன் தோன்றுகிறது.
He shall impose on the mental, vital, physical workings.
மனம், உயிர், உடலின் செயல்களை அது நிர்ணயிக்கிறது.
A higher law than the divine Mind is no longer impossible.
தெய்வீக மனத்தைவிட உயர்ந்த மனம் என வாய்ப்புண்டு.
On the contrary it is the natural inevitable
conclusion.
மாறாக, இயல்பான தவிர்க்க முடியாத முடிவுண்டு.
It is of the nature of the cosmic existence.
அது பிரபஞ்ச வாழ்வின் இயல்பைக் குறிப்பது.
We have seen that Supermind exists.
Page 250
எப்படிப்பட்ட சத்திய ஜீவியம் உள்ளதெனப் பார்த்தோம்.
It would liberate the mind.
Para 14
அது மனத்தை விடுதலைச் செய்யும்.
It would liberate it from the knot of the divided existence.
பிரிவினைக்குட்பட்ட வாழ்வினின்று மனம் விடுதலை பெறும்.
It would use the individualisation of the mind.
மனம் பெற்ற தனித்தன்மை அது பயன்படுத்தும்.
It would be a useful subordinate action.
பயன் தரும் உபசெயலாக அது இருக்கும்.
It is of the all-embracing Supermind.
அனைத்தையும் தழுவும் சத்திய ஜீவியச் செயலது.
He would liberate the life also from the knot.
வாழ்வையும் அம்முடிச்சிலிருந்து விடுவிக்கும்.
Liberate from the divided existence.
பிரிவினைக்குட்பட்ட வாழ்வினின்று விடுதலைப் பெறும்.
And the use of the individualisation of life.
வாழ்வு தனித்தன்மை பெறுவதினின்றும் விடுதலைப் பெறும்.
As a merely useful subordinate action.
வெறும் பயன் தரும் உபசெயலினின்று விடுபடும்.
It is of the one Conscious-Force.
அவையனைத்தும் ஒரே தன்னையறியும் சக்தியுடையவை.
It fulfils its joy of its being.
அதன் ஜீவனின் சந்தோஷம் பூரணமடைகிறது.
It is in a diversified unity.
ஒற்றுமை பல்வகையாக பரந்த நிலையது.
The life can be liberated even from the bodily existence.
வாழ்வை உடல் வாழ்வினின்றும் விடுவிக்கலாம்.
Is there any reason not to do so.
கூடாது என்பதற்குரிய காரணம் உண்டா?
From the present law of death, division and mutual devouring.
மரணம், பிரிவினை, பரஸ்பர அழிவினின்று அவை விடுபட வேண்டும்.
And use the individualisation of body.
உடல் பெறும் தனித்தன்மையைப் பயன்படுத்தலாம்.
As a merely subordinate action.
அதை வெறும் உபசெயலாக உபயோகப்படுத்தும்.
It is of the one divine Conscious-Existence.
அது ஒரே தன்னையறியும் பெரு வாழ்வினுடையது.
Made serviceable for the joy of the Infinite and the Finite.
அணு, அனந்தத்தின் சந்தோஷத்திற்காக அது பயன்படும்.
Or why this Spirit should not be free?
ஏன் இந்த ஆத்மா சுதந்திரமாக இருக்கக் கூடாது?
In a sovereign occupation of form.
ரூபத்தை உரிமையுடன் ஆட்கொள்கிறது.
It is consciously immortal.
அது தன்னையறியும் அமரத்துவமுடையது.
Even in the changing of the robe of Matter.
ஜடம் எனும் ஆடையை மாற்றுவதிலும் அது, அதை உணர்கிறது.
Possessed of its self-delight in a world,
தன் சுய சந்தோஷத்தைப் பெற்ற உலகில்,
It is subjected to the law of unity and love and beauty.
ஒற்றுமை, அன்பு, அழகு என்ற சட்டத்திற்குட்பட்டது.
If Man be the inhabitant of the terrestrial existence.
மனிதன் பூலோக வாழ்வின் பிரஜை.
Through whom transformation can be operated.
மனிதன் மூலம் திருவுருமாற்றம் நடைபெறும்.
It is of the mental into the supramental.
மனம் சத்திய ஜீவியமாகத் திருவுருமாறும்.
At last it can be operated.
முடிவாக அதை நடத்தலாம்.
Is it not possible that he may develop a divine mind?
அவனால் தெய்வீக மனத்தை வளர்க்க முடியாதோ?
It is divine mind, divine life, and divine body.
அது தெய்வீக மனம், தெய்வீக வாழ்வு, தெய்வீக உடல்.
The phrase may be too startling.
சொல் அதிர்ச்சி தருவதாக இருக்கலாம்.
In our present limited conception of human
personality.
இன்றைய அளவோடுள்ள மனிதப் பர்சனாலிட்டியின் கருத்துக்கு அப்படியிருக்கலாம்.
Personality is his potentiality.
பர்சனாலிட்டியே அவன் வித்தானச் சத்து.
He develops his true being and light and joy.
மனிதன் உண்மையான ஜோதி, ஜீவன், சந்தோஷத்தை உருவாக்குகிறான்.
He can arrive at a divine use of mind and life and body.
உடல், உயிர், மனத்தை தெய்வத்திற்குப் பயன்படுத்தலாம்.
By which the descent of Spirit will be justified.
அதன் வழி ஆத்மா வருவதை ஏற்கலாம்.
It is a descent into form.
அது ரூபம் பெறும் ஆத்மா.
By which it can be divinely and humanly justified.
அப்படி அதை மனிதனும், தெய்வமும் ஏற்கலாம்.
Presently we have a view of Matter.
 Page 251
இன்று நமக்கு ஜடத்தைப் பற்றிய கருத்துண்டு.
It can be the one thing that can stand in the way.
Para 15
தடையாக நிற்கக் கூடியது அது ஒன்றே.
In the way of the ultimate terrestrial possibility.
பூவுலகம் முடிவாகப் பெறுவதற்கு அது தடை.
It has its own laws.
அதற்குரியச் சட்டங்களுண்டு.
It is a relation between sense and substance.
புலனுக்கும், பொருளுக்கும் உள்ள உறவு.
It is between two states of the Divine.
இரு தெய்வ நிலைகட்கிடையேயுள்ள உறவு.
They are Divine as the knower and Divine as the object.
தெய்வம் அகம், புறமான உறவு அது.
Other relations may be possible.
மற்ற உறவுகளிருக்கலாம்.
They are not yet possible here.
அப்படியிருந்தால் இங்கு இப்பொழுது அது முடியாது.
Must be sought on higher planes of existence.
உயர்ந்த லோகங்களிருக்கலாம்.
If it is true, and it is the only truth,
அது உண்மையானால், அது மட்டும் உண்மை என்றால்,
It is in heavens beyond that we must seek the divine fulfillment.
இறைவனின் பூரண பூர்த்தியை மேலேயுள்ள சொர்க்கத்தில்
மட்டும் நாட முடியும்.
The religions assert it.
அது மதங்கள் கூறும் உண்மை.
They have another assertion.
வேறொரு இலட்சியத்தையும் மதங்கள் கூறுகின்றன.
It is kingdom of God or kingdom of the perfect on the earth.
அது இறைவனின் உலகம், பூலோக சுவர்க்கம்.
It must be put aside as a delusion.
அது மாயை, கனவு என நாம் விலக்க வேண்டும்.
Here we can prepare and attain an internal
preparation or victory.
அது உண்மையானால், நாம் அக வாழ்வை அதற்குத் தயார் செய்ய வேண்டும்.
We can liberate mind and soul within.
மனத்தையும், ஆத்மாவையும் விடுதலை செய்யலாம்.
We must turn away from the unconquered principle.
வெற்றி பெறாத தத்துவத்தை விட்டு விலக வேண்டும்.
It is an unconquerable principle.
அது வெல்ல முடியாத தத்துவம்.
It is the unregenerated, intractable earth.
அது கண் விழிப்பற்றக் கட்டுக்கடங்காத மண்.
It is the material principle.
அது ஜடம் எனும் தத்துவம்.
We must find our divine substance elsewhere.
நம் தெய்வீகப் பொருளை நாம் வேறிடத்தில் தேட வேண்டும்.
This is a limiting conclusion.
இது அளவுக்குட்பட்ட முடிவு.
There is no reason why we should accept it.
ஏன் இதை நாம் ஏற்க வேண்டும் என்ற காரணம் உலகிலில்லை.
There are quite certainly other states even of Matter itself.
ஜட உலகிலும், வேறு உலகங்கள் உள்ளது உண்மை.
There is undoubtedly an ascending series of divine gradations of substance.
உயரும் குணமுள்ள தெய்வீகப் பொருளுள்ள உலகங்கள்
உண்மையிலிருப்பது உண்மை.
There is a possibility of Matter being transfiguring itself.
ஜடம் திருவுருமாறும் வாய்ப்புண்டு.
It can be through the acceptance of a higher law.
உயர்ந்தச் சட்டத்தை ஏற்பதால் அது முடியும்.
It is higher than the material principle.
அது ஜடத் தத்துவத்தின் உயர்ந்த தத்துவம்.
Still it is its own.
என்றாலும், அது ஜடத்தின் தத்துவமே.
It is so because it is there latent and potential.
அது மறைந்து வித்தான சத்தாக என்றும் உள்ளது.
It is there in its own secrecies.
அதன் இரகஸ்யத்துள் இருக்கிறது.
Contd....
தொடரும்......
 
**********
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உலகில் தீமையில்லை. அகந்தையின் பார்வைக்கு
அடுத்த பக்கம் தீமையாகத் தெரிகிறது.
"அன்று இந்த ஆபத்து வந்திராவிட்டால், இன்று இந்த
உயர்வை நான் எட்டியிருக்க முடியாது" என்று சாதனை
செய்தவர் சொல்லத் தவறியதில்லை.
எந்தத் தவறும் எழாத வாழ்வு
எந்த உயர்வையும் காணாத வாழ்வு.
 
இறைவன் நம்மை நாடி வரும்பொழுது (descent)
ஆர்வம் இருப்பதில்லை.
ஆர்வம் எழும்பொழுது மனிதன் எப்படியிருக்கிறான்
என்பதை பகவான் விவரித்து இருக்கின்றார்.
எல்லாப் பழக்கங்களிலிருந்தும் விலகினால் ஆர்வம் எழும்.
பழக்கம் விலகினால் ஆர்வம் எழும்.
 
 
***********



book | by Dr. Radut