Skip to Content

14. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(ஏப்ரல் 2012 இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. Tradition knows how to avoid evil.
    Sri Aurobindo shows how evil can be transformed.

    எவ்வாறு தீமையைத் தவிர்க்கலாம் என்பதை மரபு அறியும்.
    எவ்வாறு தீமையைத் திருவுருமாற்றலாம் என்பதை ஸ்ரீ அரவிந்தர் காண்பிக்கிறார்.

  2. Tradition believes Mind – Brahma – has created the world.
    Sri Aurobindo explains Supermind has created the world.

    மனம் - பிரம்மம் - உலகைப் படைத்தது என மரபு நம்புகிறது.
    சத்தியஜீவியம் உலகைப் படைத்தது என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  3. Tradition knows the Absolute to be immutable.
    Sri Aurobindo says the Absolute is immutable as well as mutable.

    மரபு பிரம்மத்தை மாற்றமற்றதாக அறிகிறது.
    ஸ்ரீ அரவிந்தர் பிரம்மம் மாறவும் கூடும், மாறாமலிருக்கவும் கூடும் என்கிறார்.

  4. Tradition believes the Absolute, being immutable, cannot be the source of determinism.
    Sri Aurobindo finds all determinisms in the Absolute.

    பிரம்மம் மாற்றமற்றது என்பதால், அது நிர்ணயங்களின் மூலஸ்தானமாக இருக்க முடியாது என மரபு நம்புகிறது.
    அனைத்து நிர்ணயங்களும் பிரம்மத்தில் உள்ளன என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

  5. Absolute is different from the relative, says the tradition.
    Sri Aurobindo lays down that the Absolute is the relative.

    அகண்டம் வேறு, கண்டம் வேறு என மரபு கூறுகிறது.
    அகண்டமே கண்டம் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

தொடரும்....

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வை அறிந்து நடத்துவது சைத்தியப் புருஷன்.
 

 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பகவானை நினைப்பது ஆன்ம விழிப்பு.
 
 

*******

 



book | by Dr. Radut