Skip to Content

04. சாவித்ரி

சாவித்ரி

P.140 To battle overcome and make one's own

போராடி வென்று, சொந்த உடைமையாக்கி

  • சொந்த மகிழ்ச்சியைப் பிறர் சந்தோஷத்தில் கலந்து
  • உடைமையாகவும், உடைமையாக்கவும் எண்ணி
  • உணர்ந்து, அனுபவித்து, வாழ்வதுடன் தன்னையும் பிறர் அனுபவிக்க விழையும்
  • இதுவே அதன் சிறு ஆரம்பமாகும்
  • க்ஷண இன்பம் ஆரம்பித்தவுடன் முடிந்தது
  • அறியாமையின் முத்திரை அவசரமாக அழியும் சின்னம்
  • பழக்கம் பழுதற செல்லிலும் ஊறி
  • இருண்ட தீமை ஆவியாக எழுந்தது
  • நம் செயலையும் கனவையும் பேயெனத் தொடரும்
  • புவியில் வாழ்வு காலூன்றி நிரந்தரமாயிற்று
  • அது பழக்கத்தின் பக்குவம், அல்லது உணர்வின் சட்டம்
  • அஸ்திவாரமின்றி அசைந்து மாறும் நிலையில் மீண்டு வரும்
  • அதன் வேரும் மூலமும் எப்பொழுதும் ஒன்றே
  • இந்த வேகம் நம் அமைப்பின் கூறுகளான அம்சம்
  • உலகம் விழித்து உடன் எழுப்பிய கூக்குரல்
  • நம்மைச் சுற்றி வளைய வந்து தெய்வத்தைக் கட்டிப் போட்டு
  • பகுத்தறிவு பிறந்தாலும், ஆத்மா ரூபம் பெற்றாலும்
  • விலங்கிலும், ஊர்வனவற்றிலும், சிந்திக்கும் மனிதனிலும்
  • அது தொடரும். அது அவர் வாழ்வின் ஊற்று
  • வாழ்வும் மூச்சும் நிலைபெற இதுவும் தேவை
  • அறியாத சிறு உலகில் ஆத்மா
  • சிறைப்பட்ட ஜீவியத்தைக் காப்பாற்ற வேண்டும்
  • நடுங்கும் புள்ளியில் விரையும் நீரென
  • இருண்ட ஜடத்தின் அனந்தமான வீச்சு
  • அளவு பருத்து, ஒளி நிமிர்ந்து நோக்கி
  • இயற்கை மூலத்தின் முடிச்சால் வாழ்கிறது
  • தாழ்ந்த சக்திகளின் பிடி தளராமல் செயல்படுகிறது
  • அறியாத ஆழத்தினின்று உணர்வின் வேகம் உந்தி எழுகிறது
  • ஜட சூன்யத்திற்கு அண்டை வீட்டுக்காரனாகி
  • அறிவில்லாத உலகம் இதைச் சட்டமாகக் கொண்டது
  • இருண்ட பரவெளியின் புரியாத புதிரில்
  • அனந்தன் தன்னை இழந்த தீவிரத்தில்
  • அனைத்தும் அழியும் சூன்யத்தில் அமிழ்ந்து
  • அசத்தின் இருளைக் காப்பாற்றுவதென்பதில்லை
  • ஜீவன் இருளில் மூழ்காவிட்டால்

********

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பூமியின் ஆன்மா புதுவையிலுறைகிறது.
 

*******



book | by Dr. Radut