Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

எவரும் போனில் பேசலாம் என்பது போல ரிஷிகள் பெற்ற ஆன்மீகப் பரிசை சாதாரணமானவனும் பெறுவது அன்னைச் சூழல்.

வேலை சூட்சும லோகத்தில் முடிந்தபின் நம் உலகில் அது வெளிப்பட ஒரே நிபந்தனை மனம் செயலிலிருந்து விலகுவது.

வெண்மையான ஒளி உள்ளே ஆனந்தமாக உற்பத்தியானால் இறைவனின் அனுமதி நாம் செய்யும் வேலைக்கு உண்டென்று பொருள்.

 

******



book | by Dr. Radut