Skip to Content

02.இம்மாதச் செய்தி

இம்மாதச் செய்தி

 சொல் பலிக்கும், ஏற்காவிட்டால் அடுத்தவர்க்குப் பலிக்கும், பலிக்காவிட்டாலும், மீண்டும் வரும்.

அன்னை எனக்கு நேரடியாகக் கூறியவை என் காதில் படவில்லை.

காதில் பட்டாலும் மனம் ஏற்கவில்லை.

ஆத்மா அயர்ந்த நித்திரையிலிருக்கிறது.

எனக்கு அன்னை கொடுத்தவை என் அருகில் இருந்தவர்க்குப் பலிக்கிறது, அவரும் என் போலிருந்தால், அருள் மீண்டும் மீண்டும் வருகிறது. கண்ணிருந்தும் குருடனானேன்.

 

 

ஜீவிய மணி

நல்லது தன்னை நிலை நாட்டுவதே செயல் என்பது வேதாந்தம்.

 


 



book | by Dr. Radut