Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

XXVI. The Ascending Series of Substance
 
Page 257
Para 8
26. உயரும் பொருளின் அடுக்குகள்
 
So too with the high gradati ons.
உயர்ந்த அடுக்குகளும் அது போன்றதே.
There is something next in the series.
அடுக்கில் அடுத்த நிலையுண்டு.
It must be governed by Mind,
இது மனத்தால் ஆளப்பட வேண்டும்,
Mind has a dominati ng and determining factor.
மனம் ஆளும், நிர்ணயிக்கும்.
That factor should govern.
அந்த அம்சம் ஆள வேண்டும்.
Substance there must be subtle,
பொருள் அங்கு சூட்சுமமாக இருக்க வேண்டும்,
It must be flexible enough,
போதுமான அளவு மிருதுவாக இருக்க வேண்டும்,
Mind imposes shapes on it,
மனம் அதன்மீது ரூபங்களைத் திணிக்கிறது,
It must be able to assume the shapes.
அந்த ரூபங்களை அவை ஏற்க வேண்டும்.
Thus it obeys its operations.
அவ்வேலைகளை இவ்விதம் அவை ஏற்கின்றன.
Self-fulfilment is demanded,
சுய பூர்த்தி அவசியம்,
Self-expression is asked for,
சுய-வெளிப்பாடு அவசியம்,
It must subordinate itself to them.
இவற்றிற்கு அது தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
There is a relati on between the sense and substance,
பொருளுக்கும் புலனுக்கும் தொடர்புண்டு,
It must have a corresponding subtlety,
இதற்குரிய சூட்சுமம் உண்டு,
There is a flexibility.
அதற்கு மிருதுத்தன்மையுண்டு.
It must be determined.
அதை நிர்ணயிக்க வேண்டும்.
It is not to be done by the physical organs,
அவை உடலுறுப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை,
It is with the physical object,
ஜடப்பொருளின் தொடர்பு அது,
But it is of Mind with the subtler substance.
மனம் சூட்சுமப் பொருளுடன் கொண்ட தொடர்பு அது.
It works on that.
அங்கு மனம் செயல்படுகிறது.
Such a world has a life.
அவ்வுலகுக்கு ஜீவனுண்டு.
It would be a servant of Mind,
அது மனத்தின் சேவகன்,
Our mental operations are weak and limited,
நம் மனத்தின் செயல்கள் திறனற்றவை, அளவுள்ளவை,
Our vital faculties are coarse and rebellious,
நம் வாழ்வின் திறன் இருண்டது, புரட்சி செய்வது,
They can have no adequate conception,
அவற்றால் போதுமான அளவு புரிந்து கொள்ள முடியாது,
There Mind dominates,
அங்கு மனம் ஆட்சி செலுத்துகிறது,
It is as the original formula.
அது மூல சூத்திரம்.
Its purpose prevails.
அதன் நோக்கம் நிறைவேறும்.
Its demands override all others in law.
சட்டத்தில் அதன் அதிகாரம் செல்லும்.
It is the law of the divine manifestation.
தெய்வீக சிருஷ்டியின் சட்டம் அது.
At a higher reach there is Supermind.
உயர்ந்த நிலையில் சத்திய ஜீவியம் உண்டு.
Or, intermediately principles touched by it.
இடையில் அதன் சட்டத்தின் சாயல் உண்டு.
Still higher there is a pure Bliss,
அடுத்த உயர்ந்த நிலையில் தூய ஆனந்தமுண்டு,
There is a pure conscious Power.
தூய்மையான விழிப்பான பவருண்டு.
Or a pure Being replaces Mind.
தூய்மையான ஜீவன் மனத்தை விலக்கும்.
Mind is replaced as a dominant principle.
மனம் ஆளும் சக்தியாவதினின்று விலக்கப்படும்.
We enter into the ranges of cosmic existence.
பிரபஞ்ச வாழ்வின் வீச்சினுள் நாம் நுழைகிறோம்.
To the old Vedic seers they were worlds of illumined existence.
வேதரிஷிகட்கு அவ்வுலகங்கள் ஒளி பொருந்திய வாழ்வாகும்.
They termed them as foundations of Immortality.
அமரத்துவ அடிப்படை என அவற்றை விவரித்தனர்.
Later Indian religion called it Brahmaloka or Goloka.
பிற்காலத்தில் இந்தியர் அதைப் பிரம்மலோகம் என்றழைத்தனர். கோலோகம் எனவும் கூறினர்.
It is some supreme self-expression of Being as Spirit.
ஜீவன், ஆத்மாவாக உச்சகட்ட உருவம் கொள்வதது.
It has its highest perfection.
அதற்கு உச்சகட்ட சிறப்புண்டு.
The soul is liberated into it.
ஆத்மா அதனுள் விடுதலை பெறுகிறது.
The soul possesses beatitude and infinity of the eternal God head.
Page 257
Para 9
சாஸ்வதமான இறைவனில் ஆத்மா அனந்தத்தையும், ஆனந்தத்தையும் பெறுகிறது.
This is a continually ascending experience and vision.
தொடர்ந்து உயரும் அனுபவ திருஷ்டியாகும் இது.
This is uplifted beyond the material formulations.
ஜடத்தின் உருவகங்களைக் கடந்த நிலையது.
The above is the principle that underlies this.
மேற்கூறியவற்றிற்கு அடிப்படையான தத்துவம் இது.
All cosmic existence is a complex harmony.
பிரபஞ்ச வாழ்வு சிக்கல் நிறைந்த சிறந்த சுமுகம்.
It does not fi nish with the limited range of consciousness.
ஜீவியத்தின் அளவுள்ள வீச்சிற்குள் அடங்கியதில்லை இது.
Mind and life are imprisoned in them.
மனமும், வாழ்வும் அதனுள் சிறைப்பட்டன.
They are ordinary life and Mind.
அவை எளிய மனமும், வாழ்வுமாகும்.
Being, consciousness, force, substance descend and ascend.
ஜீவன், ஜீவியம், சக்தி, பொருள் உயரவும், தாழவும் செய்கின்றன.
It is a many-runged ladder.
பல படிகளுள்ள ஏணி அது.
On each step of which being has a vaster extension.
ஒவ்வொரு படியிலும் ஜீவனுக்குப் பரந்த விரிவுண்டு.
Consciousness has a wider sense.
ஜீவியம் பரந்த உணர்வு பெறும்.
It is of its own range and largeness and joy.
அது பரந்த வீச்சுள்ளது, சந்தோஷம், வளர்ச்சியுள்ளது.
Force get a greater intensity.
சக்திக்கு அதிக தீவிரம் வருகிறது.
It gets a more rapid and blissful capacity.
அதற்கு தீவிர ஆனந்தமான திறன் வருகிறது.
Substance gives a more subtle rendering of its primal reality.
பொருள் அடிப்படை சத்தியத்தைச் சூட்சுமமாக வெளியிடுகிறது.
It is a fl exible, buoyant, and plastic rendering.
அது விளையும் தன்மையும், மிருதுவான சக்தியுடையதுமாகும்.
For the more subtle is more powerful.
சூட்சுமம் அதிகமானால், பவர் அதிகமாகும்.
One might say, the more truly concrete.
உண்மையான வலிமை அதிகமாவதாகக் கூறலாம்.
It is less bound than gross.
ஜடத்தைவிட குறைந்த அளவு கட்டுப்பட்டது எனலாம்.
It has a greater permanence in its being.
அதன் ஜீவனுக்கு அதிகமாக சாஸ்வதமுண்டு.
It is along with a greater potentiality.
மேலும் அதனுள் அதிக திறன் வித்தாக நிறைந்துள்ளது.
It has plasticity and a range in its becoming.
அது மாறும் திறனுடையது, சிருஷ்டியில் அதிக வீச்சுள்ளது.
Our experiences widen.
நம் அனுபவம் பரந்து வளர்கிறது.
Each plateau of the hill of being gives a higher plane of consciousness.
ஜீவன் உயர்ந்த மலையானால், உயர்ந்த ஜீவியம் எழும்.
It is a richer world for our existence.
Page 258
Para 10
நம் வாழ்விற்கு அது சிறந்த உலகமாகும்.
Ours is material existence,
நம் வாழ்வு ஜட வாழ்வு,
It has possibiliti es.
அதற்கு வாய்ப்புண்டு.
How does this ascending series affect it?
இந்த உயரும் அடுக்குகள் எப்படி அதைப் பாதிக்கும்?
If each plane is cut off enti rely from that precedes that,
ஒவ்வொரு லோகமும் அதற்கு முந்தைய லோகத்தினின்று முழுவதும் பிரிக்கப்பட்டிருந்தால்,
It would not affect them at all.
அவை பாதிக்கவே படாது.
There are planes of consciousness,
ஜீவிய லோகங்களுண்டு,
There are world of existence,
வாழ்வுக்குரிய லோகங்களுண்டு,
There are grades of substance,
பொருளின் தர வேறுபாட்டு லோகங்களுண்டு,
There are degree of cosmic force,
பிரபஞ்ச சக்தியின் தரத்திற்குரிய லோகங்களுண்டு,
They precede and follow our world.
அவை நம் உலகுக்கு முன்னும், பின்னும் உள்ளன.
But the opposite is the truth.
ஆனால் எதிரõனது உண்மை.
The manifestation of the Spirit is a complex weft .
ஆன்மீக வெளிப்பாடு ஒரு சிக்கல் போன்று சிறந்த கூடு.
One principle is designed and patterned.
ஒரு தத்துவத்தை திட்டமிட்டு முறையாக வெளியிடுகிறோம்.
In it all the principles enter.
ஒரு சட்டத்தில் எல்லாத் தத்துவங்களும் வரும்.
They enter as elements of the spiritual whole.
ஆன்மீக முழுமையின் பகுதிகளாக அவை வரும்.
Ours is a material world.
நாம் வாழ்வது ஜட லோகம்.
It is the result of all the others.
எல்லா லோகங்களின் பலனாக நம் லோகமுள்ளது.
For the other principles have all descended into Matter.
மற்ற எல்லாத் தத்துவங்களும் ஜட உலகில் வந்து செயல்படுகின்றன.
The physical universe is thus created.
ஜட உலகம் அப்படி ஏற்பட்டதே.
There are particles in what we call Matter.
நாம் ஜடமென்பதில் பல துணுக்குகள் உண்டு,
They contain all of them implicit in itself,
தன்னுள் அனைத்தையும் உட்கொண்டுள்ளன,
They have a secret action,
அவற்றிற்கு இரகஸ்யமான செயலுண்டு,
We have seen it,
நாம் அதைக் கண்டோம்,
It is involved in every moment of its existence.
ஒவ்வொரு கண வாழ்விலும் அவை கலந்துள்ளன.
An in every movement of its activity.
ஒவ்வொரு செயலின் சலனத்திலும் அது உள்ளது.
It is Matter.
இது ஜடம்.
It is the last word of the descent.
சிருஷ்டியின் முடிவு ஜடம்.
It is also the first word of ascent.
பரிணாமத்தின் முதற்கட்டமும் ஜடமாகும்.
There are planes, worlds, grades, degrees.
லோகம், அடுக்கு, நிலை உள்ளன.
They are all involved in the material existence.
அவை அனைத்தும் ஜட வாழ்வில் கலந்துள்ளன.
So they are all capable of evolution out of it.
அவை அவற்றுள்ளிருந்து பரிணாமத்தால் வெளிவரும்.
Material being does not begin and end with gas, etc.
ஜடமான ஜீவன் வாயுவில் ஆரம்பித்து வாயுவில் முடிவதில்லை.
It does not end with gases, chemical compounds, physical forces, movements and suns and earths.
வாயு, ரசாயனப் பொருள், ஜடசக்தி, சலனம், சூரியன், பூமியுடன் ஜட ஜீவன் முடிவதில்லை.
But it evolves life, evolves mind, must evolve Supermind and higher degrees of the spiritual existence.
வாழ்வு, மனம், சத்திய ஜீவியம், ஆன்மீக வாழ்வின் உயர்ந்த நிலைகள் பரிணாமத்தால் வெளிவர வேண்டும்.
Evolution comes by the unceasing pressure of the supramaterial planes.
ஜடத்தைக் கடந்த லோகங்களின் இடைவிடாத அழுத்தத்தால் பரிணாமம் எழுகிறது.
It compels the material compelling it to deliver out of itself.
அது ஜட உலகை தன்னுள்ளேயிருந்து வெளிப்படுத்தும்படி கட்டாயப்படுத்துகிறது.
It compels to deliver principles and powers.
தத்துவம், பவர் அப்படி வெளிப்பட வேண்டும்.
They might have conceivably slept imprisoned.
அவை சிறைப்பட்டு தூங்கியிருக்கலாம்.
It is imprisoned rigidly in the material formula.
ஜட தத்துவத்துள் அது இறுகி சிறைப்பட்டிருக்கலாம்.
This would even have been improbable.
இதுவும் நடக்க முடியாததாக இருந்திருக்கலாம்.
Their presence there implies a purpose of deliverance.
விடுதலைக்காக அவை சிறைப்பட்டிருக்கலாம்.
Still this is necessary from below.
இவை கீழிருந்து அவசியமாகிறது.
It is actually aided by the kindred superior pressure.
இதுபோன்ற உயர்ந்த அழுத்த சக்தியால் அது உதவி பெறுகிறது.
Contd...
தொடரும்...

******



book | by Dr. Radut