Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

    பொன்னான பெண்ணின் கோணல்.

  2. மதில் மேல் பூனை போல.

    பூனை நாம் நினைத்தபடி குதிக்கும்.

  3. உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா?

    அகமிருக்க புறம் செயல்படலாமா?

  4. பழம் பழுத்தால் மரத்திலே தங்காது.

    அன்னை பார்வை பட்டபின் அருள் தாமதிக்காது.

  5. மலையத்தனை சாமிக்குக் கடுகத்தனை கற்பூரம்.

    மலையத்தனை பலனுக்குக் கடுகத்தனை சமர்ப்பணம்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன்னைத் தவறு என அறியும் தன்மை மனிதனுக்கில்லை.
 

******



book | by Dr. Radut