Skip to Content

"ஸ்ரீ அரவிந்தம்" லைப் டிவைன்

கர்மயோகி 

 

VIII. The Methods of Vedantic Knowledge

Life Divine

 

How does Sachidananda work in the world? 

Sachidananda formed a relation with ego.

 

That was the first formation.

At first it was a figure.

Finally it was consummated.

What was this process?

Divine life for man has a practice.

It has a philosophy as well.

Both depend on their relation.

The physical mind has walls.

We must pierce them.

Our evidence is from the senses.

We must exceed them.

By doing so, we know of the divine.

We arrive at a conception.

It gives us the knowledge.

Both are of the divine existence.

We live in the material world.

8. வேதாந்த ஞானம்

 

 

சச்சிதானந்தம்  உலகில்  எப்படிச்  செயல்படுகிறது?

அகந்தையுடன்  அது  தொடர்பு  கொண்டது.

அதுவே  முதலுருவம்.

முதலில்  அது  ஓர்  அடையாளமாக  இருந்தது.

முடிவாக  அது  பூர்த்திபெற்றது.

இது  நடந்தது  எப்படி?

தெய்வீக  வாழ்வுக்கு  ஒரு  பயிற்சியுண்டு.

அதற்கு  ஒரு  தத்துவமும்  உண்டு.

இரண்டும்  இத்தொடர்பைப்  பொருத்தன. .

ஜடமான  மனத்திற்குச்  சுவர்களுண்டு.

நாம்  அவற்றை  ஊடுருவ  வேண்டும்.

நாம்  புலன்களால்  அறிகிறோம்.

அவற்றை  நாம்  கடக்க  வேண்டும்.

கடப்பதால்,  கடவுளை  அறியலாம்.

தத்துவம்  மனதில்  உருவாகிறது.

அது  ஞானத்தைத்  தருகிறது.

இரண்டும்  இறைவனைப்  பற்றியவை.

நாம்  ஜட  உலகில்  வாழ்கிறோம்.

 

 

We see its phenomena.

Ours is a physical consciousness.

Our evidence is sense evidence.

These tell us of the material world.

They can give us no more.

But we have other faculties.

It helps mind to conceive.

 

Mind deduces by ratiocination.

It uses imagination too.

We see the facts of the physical world.

Mind understands more from them.

 

Physical data do not give it.

Nor is the physical experience.

 

Man has several such instruments.

Reason comes first.

It is called pure reason.

 

 

Contd

அதன்  தோற்றங்களைக்  காண்கிறோம்.

நம்  ஜீவியம்  ஜடமானது.

நமக்குப்  புரிய  வைப்பவை  புலன்கள்.

அவை  ஜட  உலகைப்  பற்றிச்  சொல்கின்றன.

அதற்கு மேல் அவற்றால் முடியாது.

நமக்கு மற்ற திறன்களுண்டு.

அவை  மனத்திற்குத்  தத்துவார்த்தத்தைக் கொடுக்கும்.

தர்க்கரீதியாக  மனம் புரிந்துகொள்ளும்.

கற்பனையும்  மனத்திற்குண்டு.

ஜட  உலகின்  நிகழ்ச்சிகளை  நாம்  காண்கிறோம்.

மனம் அவற்றிலிருந்து மேலும் புரிந்து
கொள்கிறது.

முடிவு பொருள்களிலிருந்து வரவில்லை.

அவை தரும் அனுபவத்தாலும்  வரவில்லை.

மனிதனுக்கு இதுபோன்ற திறமைகளுண்டு.  

அவற்றுள் முதன்மையானது பகுத்தறிவு.

அதைத் தூய்மையான அறிவு என்கிறோம்.

 

தொடரும்.



book | by Dr. Radut