Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

XXVI. The Ascending Series of Substance
Page 258
Para 11
26. உயரும் பொருளின் அடுக்குகள்
Nor can this evolution end with the first meagre formation.
முதலில் எளிய உருவகத்துடன் இந்தப் பரிணாமம் முடிய போவதில்லை.
It is a formulation of life, mind, Supermind, Spirit.
இவை வாழ்வு, மனம், சத்திய ஜீவியம், ஆன்மாவின் உருவகங்கள்.
They conceded to these higher powers.
இந்த உயர்ந்த சக்திகட்கு அவை உட்படுகின்றன.
It is done by the reluctant power of Matter.
ஜடம் விருப்பமின்றி இணங்குகின்றது.
As they evolve the pressure must also increase.
பரிணாம வளர்ச்சி இவ்வழுத்தத்தை அதிகரிக்கும்.
They awake, become more active, avid of their own personalities.
விழித்து, சுறுசுறுப்பாகி, தங்கள் பர்சனாலிட்டியை உணர்கின்றன.
The pressure of the superior planes on them also increase.
உயர்ந்த லோகங்களின் அழுத்த சக்தியும் வளரும்.
It is a pressure involved in the world’s existence.
உலக வாழ்விலுள்ள அழுத்தம் அது.
Its close connection too has it.
நெருங்கிய தொடர்புக்கும் அவ்வழுத்தம் உண்டு.
Its interdependence of the worlds too have it.
உலகில் பரிவர்த்தனை செய்வதாலும், அது உண்டு.
They must increase the power and effectiveness.
பவரையும், பலனையும் அதிகப்படுத்தும்.
These principles must manifest from below.
இந்தத் தத்துவங்கள் கீழிருந்து வெளிப்பட வேண்டும்.
It is a qualified and restricted emergence.
நிபந்தனைக்கும், அளவுக்கும் உட்பட்ட வெளிப்பாடு அது.
They must also descend from above.
அவை மேலிருந்தும் வர வேண்டும்.
They must do so in their characteristic power.
அப்படி வரும்பொழுது தம் சுபாவத்திற்குரிய பவர் வெளிவரும்.
It will be a full efflorescence.
அது முழு மலர்ச்சியாகும்.
It is into the material being.
ஜட ஜீவனுள் உள்ள மலர்ச்சியது.
The material creature must open up to wider play.
ஜட ஜந்து பெரும் லீலையை எதிர் நோக்க வேண்டும்.
It is a play of the acti viti es of Matt er,
ஜடச் செயலின் லீலை அது,
All that is needed is a fi t vehicle, medium and instrument,
தேவைப்படுவது தகுதியான கருவி, பொருத்தமான துறை,
It is provided for in the body, life and consciousness of Man.
Page 259
Para 12
மனித ஜீவியம் மனம், உடல், வாழ்வு, அதற்குரியது.
That body, life and consciousness may be limited.
உடலும், வாழ்வும், மனமும் அளவிற்குப்பட்டிருக்கலாம்.
They could be limited to the possibilities of the gross body.
அவை ஜடமான உடலின் வாய்ப்பிற்குட்பட்டிருக்கலாம்.
Our physical mentality accepts only that.
ஜட உடலின் மனநிலை அதை மட்டும் ஏற்கிறது.
It would be very narrow term for their evolution.
இப்பரிணாமத்திற்கு அவை குறுகிய இலட்சியங்கள்.
The human being cannot achieve more.
மனிதனால் அதற்குமேல் சாதிக்க முடியாது.
There is his present accomplishment.
இன்றைய மனித சாதனையை நாமறிவோம்.
He cannot accomplish anything essentially greater.
இதைக் கடந்து, முக்கிய பெரிய சாதனை அவனுக்கில்லை.
Our ancient science discovered something about this body.
முன்னோர் சாத்திரம் உடலைப் பற்றிக் கண்டது ஒன்றுண்டு.
This body is not the whole of our physical being.
இவ்வுடல் நம் முழு உடலுமில்லை என்றனர்.
It has a gross density,
ஜடமான கனம் பெற்றது இவ்வுடல்,
It is not all our substance.
இது நம் முழுப் பொருளில்லை.
There is the oldest Vedantic knowledge.
முற்கால வேத ஞானம் உண்டு.
It tells us five degrees of our being.
அது பஞ்ச பூதங்களான ஜடம், வாழ்வு, மனம், இலட்சியம் ஆன்மாவாகும்.
Each of these grades has a corresponding grade of substance.
இவை ஒவ்வொன்றிற்கும் உரிய பொருளுண்டு.
They are the grades of our soul.
நம் ஆன்மாவில் பல நிலைகள் இவை.
It was the ancient figurative language.
அது பழங்கால உருவகமான பெயர்.
They are called sheaths.
அவற்றை லோகங்கள் என்றனர்.
There was a later psychology.
பிற்கால உள நூல் உற்பத்தியாயிற்று.
They called it three bodies.
அவற்றை மூவுடல் என்றனர்
They were physical, subtle, causal,
அவை ஜடம், சூட்சுமம் காரணமாகும்
In all of which the soul actually dwells simultaneously.
இவற்றுள் ஆன்மா ஒரே சமயத்தில் உள்ளபடி உறைகின்றது.
Here and now we are superficially conscious.
இங்கு இப்பொழுது நாம் மேலெழுந்தவாரியாக அறிவோம்
That is the material vehicle,
அப்படி நாமறிவது ஜட உடல்,
It is possible to become conscious in our other bodies,
மற்ற உடல்களையும் நாமறிய முடியும்.
It is in fact is opening up,
அவை உலகில் வெளி வருகின்றன.
It opens up the veil between them,
இவ்வுடல்களிடையேயுள்ள தடையை விலக்குகின்றன,
So, the veil between the physical and psychical bodies opens up.
நம் ஜட உடலுக்கும், சைத்திய உடலுக்கும் இடையேயுள்ள தடை விலகுகிறது.
They are the causes of the “psychic” “occult” phenomena. They now increase,
உலகில் “சூட்சும” “சைத்திய” நிகழ்ச்சிகள் ஏற்படும் காμணம் அதுவே.அவை வளர்கின்றன,
 
 
They are yet too little,
They are too clumsily examined.
அவை இன்னும் சிறிதளவேயுள்ளன, அவற்றைக் குழப்பமாக ஆராய்ந்துள்ளனர்
They are far too much exploited.
இத்துறைகள் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டன.
The old Hathayogins and Tantriks have long ago reduced this matt er.
ஹடயோகிகளும் தாந்திரவாதிகளும் இதைக் கண்டுள்ளனர்
It is of a higher human life and body.
இது உயர்ந்த உடல் வாழ்வைப் பற்றியது.
They reduced them into a science.
அவர்களால் இவை சாத்திரமாக்கப்பட்டன.
They had discovered six nervous centres of life.
ஹட யோகம் உடலில் ஆறு சக்கரங்களைக் கண்டுபிடித்தது.
They are in the dense body.
அவை ஜட உடலில் உள்ளன.
They are corresponding to six centres of life in the subtle.
சூட்சும உடலில் உள்ள ஆறு சக்கரங்களை அவை குறிக்கின்றன.
They have found exercises to open these centres.
இச்சக்கரங்களைத் திறக்கும் பயிற்சிகளைக் கண்டனர்
They are subtle exercises.
இவை சூட்சுமப் பயிற்சிகள்.
They are the higher psychical life proper to our subtle life.
சூட்சும வாழ்வுக்குரிய சக்கரங்கள் அவை.
Men entered into them.
பயில்பவர் அதன் வழி சக்கரங்களையடைவர்
There are physical, vital obstructions to the experience.
இவ்வனுபவத்தைத் தடைசெய்யும்  உடலுக்குரியவை, உயிருக்குரியவை உண்டு. 
They obstruct the ideal and spiritual being.
ஆத்மாவையும், இலட்சியத்தையும் அவை தடை செய்யும்
They could be destroyed.
தடையைப் பயிற்சி அழிக்க முடியும்
There is one prominent result claimed by the Hatha yoga.
ஹட யோகத்தில் ஒரு முக்கிய பலன் உண்டு.
It is significant.
அது முக்கியமானது.
It is verified in many respects.
அதைப் பல வகையாகவும் சோதனை செய்திருக்கிறார்கள்.
It was a control of the physical life-force.
உடலுக்குரிய வாழ்வு, சக்தியைக் கட்டுப்படுத்தும் முறை அது.
It liberated from them some ordinary habits.
சில எளிய பழக்கங்களை அவை விடுதலை செய்தன.
They are so called laws of thought,
அவை எண்ணத்திற்குரிய சட்டங்கள் எனப்படும்
Physical science says so,
விஞ்ஞானம் அப்படிக் கூறுகிறது,
They are inseparable from the body.
உடலினின்று பிரிக்க முடியாதவை அவை.
 
 
Contd...
தொடரும்...

**********

ஜீவிய மணி
 
அன்னையைத் தெரிந்ததிலிருந்து எப்படி நம்  வாழ்வில் அவர் செயல்பட்டிருக்கிறார் என விபரமாக அறிவது ஞானம்.
 

 *********

ஜீவிய மணி
 
பிரச்சனையைத் தீர்க்க அன்னையை அழைப்பது பிரச்சனையிலுள்ள அன்னையுடன் ஐக்கியமாவது.
 

********



book | by Dr. Radut