Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXI. The Ascent of Life
21. உயரும் வாழ்க்கை
There is a third difficulty.
Page No.214
மூன்றாம் தடையுண்டு.
It is division.
Para No.10
அது பிரிவினை.
Force is divided from consciousness.
சக்தியும் ஜீவியமும் பிரிந்துள்ளன.
It is so in the evolutionary existence.
அது பரிணாம வாழ்வுக்குரியது.
Evolution has created the division.
பரிணாமம் பிரிவினையை உண்டு பண்ணிற்று.
The division is there in the evolution.
பிரிவினை பரிணாமத்திலிருக்கிறது.
They are successive formations.
அவை தொடர்ந்த ரூபங்கள்.
They are three.
அவை மூன்று.
They are Matter, Life, Mind.
மனம், வாழ்வு, ஜடம் அவை.
Each has its own law of working.
அவற்றிற்குரிய சட்டம் உண்டு.
The Life is at war with the body.
வாழ்வு ஜடத்துடன் போராடுகிறது.
It attempts to force it.
வாழ்வு ஜடத்தைக் கட்டாயப்படுத்துகிறது.
It wants to satisfy itself.
தன்னைத் திருப்தி செய்ய வாழ்வு முனைகிறது.
Desires, impulses, satisfactions and demands are to be satisfied.
ஆசை, உந்துதல், திருப்தி, தேவை பூர்த்தியாக வேண்டும்.
Life's capacity is limited.
வாழ்வின் திறன் அளவுக்குட்பட்டது.
It is possible only in the divine body.
அது தெய்வீக உடலில்தான் முடியும்.
The divine body is immortal.
தெய்வீக உடல் அழிவற்றது.
The body is dumb.
உடல் ஊமை.
Life makes a demand on it.
வாழ்வு அதைக் கட்டாயப்படுத்துகிறது.
The body is enslaved, tyrannised over, suffers.
உடலை அடிமைப்படுத்தி கொடுமை செய்து வதைக்கிறது.
It is in dumb revolt.
உடல் ஊமையாகப் புரட்சி செய்கிறது.
The Mind is at war with both.
மனம் வாழ்வு, உடலை எதிர்த்துப் போராடுகிறது.
Sometimes it helps Life.
சில சமயங்களில் மனம் வாழ்வுக்கு உதவும்.
It helps against the Body.
உடலுக்கு எதிராக வாழ்வுக்கு மனம் உதவும்.
Sometimes Mind restrains the vital urge.
வாழ்வுடைய வேகத்தைச் சில சமயங்களில் மனம் கட்டுப்படுத்தும்.
It seeks to protect the corporeal frame.
மனம் உடலைக் காப்பாற்றும்.
It does so from life's desires.
வாழ்வின் ஆசையினின்று காப்பாற்றும்.
From passions and over-driving energies.
வேகத்தினின்றும், விரட்டும் சக்திகளினின்றும் காப்பாற்றும்.
It also seeks to possess the Life.
வாழ்வை ஆட்கொள்ள முயலும்.
It turns its energy to the mind's ends.
மனத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய அது இந்தச் சக்தியைப் பயன்படுத்துகிறது.
To the utmost joys of the mind's own activities.
மனத்தின் செயல்களின் தீவிர இன்பத்திற்குப் பயன்படுத்துகிறது.
It is used to the satisfaction of mental aims.
மன நோக்கம் திருப்திபட அதை உபயோகப்படுத்துகிறது.
To the fulfillment of aesthetic emotional aims.
உள்ளத்தின் நோக்கம் கலையுணர்வு பூர்த்தியாகவும் பயன்படுத்துகிறது.
They are fulfilled in human existence.
மனித வாழ்வில் அவை நிறைவு பெறுகின்றன.
The Life too finds itself enslaved.
வாழ்வும் அடிமையாகிறது.
The Life is misused.
வாழ்வும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
It is in frequent insurrection against Mind.
அடிக்கடி மனத்தை எதிர்த்துப் புரட்சி செய்கிறது.
Mind is the ignorant half-wise tyrant seated above.
மனம் அறிவில்லாத அரைகுறை விவேகியான கொடுங்கோன்மையுடையது.
This is the war of our members.
நம் ஜீவனின் பகுதிகள் இடும் போர் இது.
The Mind cannot satisfactorily resolve it.
மனத்தால் இதைத் திருப்தியாகத் தீர்க்க முடியாது.
It is a problem insoluble to it.
இது மனத்தால் தீர்க்க முடியாத பிரச்சனை.
It is an aspiration of an immortal being.
அழியாத ஜீவனின் ஆர்வம் இது.
It is in the mortal life and body.
அழியும் உடலிலும், வாழ்விலும் இது உள்ளது.
It can only arrive at compromises.
மனம் சமரசம் செய்யும்.
It is a long succession.
அவை தொடர்ந்த சங்கிலி போன்றவை.
Or they end in the abandonment of the problem.
அல்லது பிரச்சனையைக் கைவிடுவர்.
It is by a submission to the materialist.
நாத்திகவாதிக்கு அடிமைப்படுவதில் முடியும்.
It is to the mortality of our being.
நம் ஜீவன் அழிவதில் அது முடியலாம்.
It is our apparent being.
அது நம் ஜீவனாகத் தோன்றுவது, ஜீவனில்லை.
Or it ends in submitting to the ascetic.
அல்லது துறவிக்குப் பணியும்.
It follows the religionist.
மதவாதியை ஏற்றுக் கொள்ளும்.
It ends in the rejection of earthly life.
உலக வாழ்வை மறுப்பதில் முடியும்.
It condemns life and withdraws from it.
வாழ்வைத் தவறெனக் கருதி அதை விட்டு விலகும்.
It withdraws to happier and easier fields of
existence.
சுலபமான மகிழ்ச்சியான வாழ்வை நாடுகிறது.
There is a true solution.
சரியான தீர்வுண்டு.
It is a principle beyond Mind.
அது மனத்தைக் கடந்த தத்துவம்.
There Immortality is the law.
அங்கு அமரத்துவம் சட்டம்.
It conquers the mortality of our existence.
அது வாழ்வின் நிலையாமையை வெல்லும்.
There is a fundamental division.
அடிப்படையான பிரிவினையுண்டு.
It is between force and consciousness.
அது சக்தியும் ஜீவியமும் பிரிந்துள்ளது.
It is the force of Nature.
சக்தி இயற்கையினுடையது.
It is the force of conscious being.
அது தன்னையறியும் ஜீவனின் சக்தி.
It is the original cause of this incapacity.
இந்த இயலாமையின் ஆரம்ப காரணமிது.
The mental, vital, physical are divided.
மனம், வாழ்வு, உடல் பிரிந்துள்ளன.
Not only that.
அது மட்டுமல்ல.
Each of them is divided against itself.
ஒவ்வொன்றும் தமக்குள் பிரிந்துள்ளன.
The body has a capacity.
உடலுக்குத் திறனுண்டு.
The instinctive soul of the conscious being has a capacity.
ஜீவனின் ஆத்மாவுக்குத் திறனுண்டு.
Within it is the physical Purusha.
அதனுள் உடலின் புருஷன் உள்ளான்.
The vital force has a capacity.
பிராண சக்திக்குத் திறனுண்டு.
The impulsive soul has a capacity.
உந்தும் ஆத்மாவுக்குத் திறனுண்டு.
One is less than that.
முந்தையது பிந்தையதைவிடக் குறைவு.
The mental energy has a capacity.
மனத்தின் சக்திக்குத் திறமையுண்டு.
The emotional soul and intellectuality has a
capacity.
உணர்வுக்கும் அறிவுக்கும் திறனுண்டு.
Within it is the mental Purusha.
அதனுள் மனத்தின் புருஷன் உள்ளான்.
For the soul is the inner consciousness.
ஆத்மா உள்ளுறை ஜீவியம்.
It aspires for its own complete self-realisation.
தன்னிறைவுக்காக அது ஆர்வமெழுப்புகிறது.
There is an individual formation of the moment.
அந்த நேரத்திற்குரிய தனிப்பட்ட ரூபமுண்டு.
It is always pushed by the soul.
ஆத்மா அதை உந்தித் தள்ளும்.
It is abnormal to its poise.
அதன் நிலைக்கு அது புறம்பானது.
It is transcendent of it.
அது அதைக் கடந்தது.
It is thus constantly pushed.
இடைவிடாது அது உந்துகிறது.
It has much trouble in answering it.
அதற்குப் பதில் கூறுவது சிரமம்.
It evolves from the present to a greater capacity.
உள்ளதினின்று பெரிய திறனைப் பரிணாமத்தால் அடைகிறது.
This is a triple soul.
இது மூவகையான ஆத்மா.
It tries to fulfill its demands.
அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்கிறது.
In it it is distracted.
அம்முயற்சியால் அதன் கவனம் கலைகிறது.
It is driven to set instinct against instinct.
உணர்வும் உணர்வும் மோதுகின்றன.
It sets impulse against impulse.
உந்துதல் உந்துதலை எதிர்க்கிறது.
It sets emotion against emotion.
உணர்ச்சி உணர்ச்சியை எதிர்க்கிறது.
Idea is against idea.
எண்ணம் எண்ணத்தை எதிர்க்கிறது.
It satisfies one thing.
ஒன்றைத் திருப்திப்படுத்துகிறது.
It denies another.
மற்றதை மறுக்கிறது.
It repents.
அது வருத்தப்படுகிறது.
It returns on what it has done.
செய்ததை மறுக்கிறது.
It adjusts, compensates, readjusts ad infinitum.
சரி செய்து, ஈடு செய்து, மீண்டும் முடிவில்லாமல் சரி செய்கிறது.
It arrives at no principle of unity.
ஐக்கியத்தை அது எட்டுவதில்லை.
Mind is the conscious power.
மனம் தன்னையறியும் சக்தி.
It should harmonise and unite.
சுமுகத்தையும் ஐக்கியத்தையும் மனம் ஏற்படுத்த வேண்டும்.
It is limited in its knowledge and in will.
அதன் ஞானமும், உறுதியும் அளவுடையவை.
But they are disparate.
அவை தனித்து வேறுபட்டுள்ளன.
They are also at discord.
அவை பிணக்கானவை.
The principle of unity is in Supermind.
ஐக்கியம் சத்திய ஜீவியத்தினில் உள்ளது.
It is above.
அது மேலேயுள்ளது.
There alone is the conscious unity.
தன்னையறியும் ஐக்கியம் அங்கு மட்டுமுள்ளது.
It is a unity of all diversities.
எல்லா பிரிவினைகளையும் அது ஒன்றுபடுத்தும்.
There alone will and knowledge are equal.
அங்கே ஞானமும் உறுதியும் சமம்.
They are in perfect harmony.
அவை சுமுகமானவை.
There is a divine equation.
தெய்வத்திற்குரிய சமநிலையுண்டு.
Consciousness and Force seek it.
ஜீவியமும் சக்தியும் அதை நாடுகின்றன.
Here they arrive at it.
இங்கு அதைச் சாதிக்கின்றன.
Contd....
தொடரும்......
 
********



book | by Dr. Radut