Skip to Content

12. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. யானைக்கு அர்ரம், குதிரைக்கு குர்ரம் என்று கூற முடியாது.
    • ஒருவருக்கு சரி வருவது அனைவருக்கும் சரிவாராது.
  2. சுமங்கலி நல்ல சகுனம்.
    • அன்பர் சுபசகுனம்.
  3. கொடுக்கல், வாங்கலில் முடியும்.
    • உதவி உபத்திரவம் தரும்.
  4. ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது.
    • படிப்பு யோகமாகாது.
  5. ஆட்டுக்கு வால் அளவோடு வைத்திருக்கிறது.
    • அன்பருக்கு அருள் அளவில்லாமல் செயல்படும்.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வேத ரிஷிகள் பிரம்மத்தைக் கண்டவர்கள். உடலில் ஆன்மாவைப் பூரணமாக உணரும் சித்தி பெற்றவர்கள்.

*****



book | by Dr. Radut