Skip to Content

04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

“ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்

கர்மயோகி

X. Conscious Force
 
We can admit of movement of Force.
 Page No. 82
Para No. 7
Two questions arise.
How did the movement arise?
How in the bosom of existence did it arise?
We may suppose it to be eternal.
It is the very essence of all existence.
If this is so, no questions arise.
We have refused this.
We are aware of an existence.
It is not compelled by the movement.
This movement is alien to the repose.
It is an eternal repose.
How does this movement arise?
By what cause?
By what possibility?
By what mysterious impulsion?
There is an answer.
Page No. 82
Para No. 8
It is most approved by the Indian mind.
It is Force inherent in Existence.
Shiva and Kali are one.
10. சித் – சக்தி
 
சலனத்தின் சக்தியை நாம் ஏற்க முடியும்.
இரு கேள்விகள் எழுகின்றன.
சலனம் எப்படி ஆரம்பித்தது?
சத் புருஷனில் எப்படி சலனம் உண்டாயிற்று?
அது என்றும் உள்ளதாக நாம் நினைக்கலாம்.
சத் புருஷனுக்கு அது சாரம் எனவும் கூறலாம்.
அது உண்மையானால், கேள்வி எழாது.
ஏற்கனவே நாம் இதை ஏற்க முடியாது எனக் கண்டோம்.
சத் புருஷனை நாம் அறிவோம்.
சலனம் அதைக் கட்டாயப்படுத்த முடியாது.
அதன் அமைதிக்கு இச்சலனம் மாறானது.
அது அனாதியான அமைதியுடையது.
இச்சலனம் எழுவது எங்ஙனம்?
காரணம் என்ன?
எதனால் இது சாத்தியப்படுகிறது?
என்ன விந்தையான உந்துதல் இது?
இதற்குப் பதிலுண்டு.
இப்பதில் இந்தியருக்கு ஏற்புடையது.
சக்தி என்பது சத்தில் உள்ளது.
சிவனும் காளியும் ஒன்று.
Brahman and Shakti are one.
They are not two.
They are not separable.
Force is inherent in existence.
It may be at rest.
It may be in motion.
At rest, it still exists.
It exists nonetheless.
It is not abolished.
Not diminished.
Not essentially altered.
This reply is rational.
It is entirely so.
It accords with the nature of things.
We need not hesitate.
We can readily accept it.
Here is an existence.
It is infinite.
We cannot say Force is alien to it.
Nor can we say it entered from outside.
"It was originally non-existent."
"It arose later at some time."
These are unacceptable.
The illusionist has a theory.
It admits of Maya.
Maya is power of self-illusion in Brahman.
It is potentially eternal.
It is in the eternal Being.
பிரம்மமும், சக்தியும் ஒன்று.
இவை வேறானவையல்ல.
இவற்றைப் பிரிக்க முடியாது.
சக்தி சத்தில் உள்ளது.
அது அசைவற்றுள்ளது.
அது அசையக் கூடியது.
அசைவற்ற பொழுதும் சக்தியுள்ளதன்றோ?
எப்படியும் சக்தியுள்ளது.
அதை அழிக்கவில்லை.
அது குறையவில்லை.
அடிப்படையில் மாறவில்லை.
இப்பதில் அறிவுக்குரியது.
முழுமையானது.
நாம் காண்பதற்கு ஒத்து வரக்கூடியது.
இதை ஏற்க நாம் தயங்க வேண்டாம்.
இதை உடனே ஏற்கலாம்.
சத் புருஷனை நாம் அறிவோம்.
அது அனந்தம்.
சக்தி அதற்குரியதன்று எனக் கூற முடியாது.
சக்தி வெளியிலிருந்து சத்தினுள் நுழைந்தது எனவும் கூற முடியாது.
"ஆரம்பத்தில் சக்தியில்லை."
"பிற்காலத்தில் சக்தி உற்பத்தியாயிற்று."
இப்படி எல்லாம் கூறுவது சரியில்லை.
மாயாவாதிக்கொரு தத்துவம் உண்டு.
அது மாயையை ஏற்கும்.
பிரம்மம் தன்னை ஏமாற்றும் வகை அது.
அதுவும் வித்தாக என்றும் உள்ளது.
அனந்தமான புருஷனில் உள்ளது மாயை.
There is only one question.
It is manifestation or non-manifestation.
The Sankhya asserts the coexistence.
It is a coexistence of Prakriti and Purusha.
They are Nature and Conscious-Soul.
It is rest and movement.
It is the rest of equilibrium of Prakriti.
Movement is disturbance of equilibrium.
contd....
 
*****
 
 
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன் எதிர்காலத்தைத் தானே நிர்ணயித்து, இறைவனின் திருவுருமாக அதை உருவாக்கும் திறமையை மனிதன் பெற்றிருந்தாலும், தன் பழக்கப்படி வாழவே அவன் விரும்புகிறான். அதுவும் திருவுள்ளமே.
 
இறைவனாக அதிர்ஷ்டமிருந்தாலும், மனிதனாக வாழ ஆசையிருக்கிறது.
 
*****
கேள்வி ஒன்றுதான்.
எப்பொழுது வெளிவரும்?
சாங்கியம் புருஷனும் பிரகிருதியும் ஒரே சமயத்திலுள்ளவை என்று கூறுகிறது.
???
இயற்கை, ஆத்மா எனவும் நாம் கூறலாம்.
சலனம், அமைதி எனவும் கூறலாம்.
பிரகிருதியின் சலனமற்ற அமைதி எனலாம்.
அவ்வமைதிக்குப் பங்கம் விளைவிப்பது சலனம்.
 தொடரும்....
 
*****
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிந்தனை எழுமிடத்தைக் கண்டு அதைச் சரண் செய்தால் எண்ணம் அழியும். எண்ணத்தில் அமைப்பைக் (structure) கண்டு, அதிலிருந்து மன எழுச்சியின் சக்தியை அகற்றினால், அமைப்பு கரையும். அடுத்த நிலையில் அதே போல் மனம் கரையும்.
 
சிந்தனையை அழித்து, அமைப்பையும் அழித்து மனத்தை அழிக்க வேண்டும்..
 
 
*****



book | by Dr. Radut