Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

XXVI. The Ascending Series of Substance
26. உயரும் பொருளின் அடுக்குகள்
Page 255
Para 6
 
This is the material world.
இது ஜட உலகம்.
Everything here is founded on the material principle.
இங்கு அனைத்தும் ஜட சட்டப்படி அமைந்துள்ளன.
Sense, Life, Thought are there,
உணர்வு, வாழ்வு, எண்ணம் உள்ளன,
They are founded on Earth-Power.
பூமாதேவியின் சட்டம் அவற்றின் அஸ்திவாரம்
They start from it.
அவை அங்கு ஆரம்பிக்கின்றன.
They obey the laws.
அச்சட்டங்கட்கு உட்படுகின்றன.
They accommodate their workings.
அவற்றின் செயலை அவை ஏற்கின்றன.
They limit themselves by its possibilities.
அந்தச் சந்தர்ப்பங்களால் அவை வரையறுக்கப்படுகின்றன.
If they would develop others,
மற்றதை அவர்கள் வளர்த்தால்,
They have been in that development to take accounts of the original formula.
அவ்வளர்ச்சியில் மூல சூத்திரத்தைக் காணலாம்.
Its purpose and its demand upon the divine evolution.
அதன் காரியமும், தெய்வீகப் பரிணாமத்திற்கு அதன் தேவையும் வெளிப்படும்.
The sense works through the physical instruments.
புலன்கள் உடலுறுப்புகள் மூலம் செயல்படுகின்றன.
The life works through the physical nervous system.
வாழ்வு நரம்பு வழி வேலை செய்கிறது.
It works through the vital organs.
அவை நம் உயிருடைய உறுப்புகள் வழி செயல்படுகின்றன.
The mind has to build its operati ons upon a corporeal basis.
மனம் தன் செயலை உடலின் அடிப்படையில் அமைக்க வேண்டியுள்ளது.
And use a material instrumentation.
ஜடமான கருவியைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
Even its pure mental workings have to take the data.
தூய்மையான மனத்தின் செயலும் விவரங்களை ஏற்க வேண்டியுள்ளது.
It is derived as a field.
அது செயல்படும் அரங்கமாகிறது.
And as a stuff upon which it works.
அது செயல்படும் விஷயமாகிறது.
There is the essenti al nature of mind, sense, life.
மனம், உணர்வு, வாழ்வின் மூலமான சுபாவமுண்டு.
There is no necessity that they should be limited.
அவை அளவுக்குட்பட வேண்டும் என்ற அவசியமில்லை.
There are the physical sense-organs.
உடலின் புலனுறுப்புகளுண்டு.
They are not the creators of sense-perceptions.
புலன் உணர்வை அவை ஏற்படுத்துவதில்லை.
But themselves the creation.
இவ்வுறுப்புகள் அவ்வுணர்வால் சிருஷ்டிக்கப்படுகின்றன.
They are the instruments,
அவை கருவிகள்,
They are here a necessary convenience of a cosmic Life-force.
பிரபஞ்ச வாழ்வின் சக்திக்கு அவசியமான கருவிகள் அவை.
The brain is not the creator of thought.
மூளை எண்ணங்களை உற்பத்தி செய்யவில்லை.
But itself the creation.
மூளையே எண்ணத்தால் சிருஷ்டிக்கப்பட்டது.
It is an instrument of the cosmic Mind.
பிரபஞ்ச மனத்தின் கருவி மூளை.
It is a necessary convenience.
அது அவசியமான வசதி.
The necessity is not absolute.
தேவை முழுமையானதல்ல.
It is teleological.
அவை பயன்படும் நிமித்தம் ஏற்பட்டவை.
It is the result of a divine cosmic Will.
அது தெய்வீக பிரபஞ்ச உறுதியின் விளைவு.
Cosmic Will is in the material universe.
பிரபஞ்ச உறுதி ஜடப் பிரபஞ்சத்திலுள்ளது.
It intends to posit here something.
இங்கு அது ஒரு விஷயத்தை இருப்பதாகக் கொள்ள முயல்கிறது.
It is a physical relati on between sense and its object.
அது புலனுக்கும், பொருளுக்குமிடையே உடலுக்குரிய தொடர்பை ஏற்படுத்த முயல்கிறது.
It wishes to establish here a material formula,
ஜடமான சூத்திரத்தை இங்கு நிலைநிறுத்த அது பாடுபடுகிறது,
It also wants a law of Conscious-Force,
சித்-சக்திக்குரிய சட்டத்தையும் அது நாடுகிறது,
It creates physical images of Conscious-Being,
தன்னையறியும் ஜீவனின் உடலுக்குரிய உருவங்களை அது சிருஷ்டிக்கிறது,
It is to serve as the initial dominating factor,
அது ஆரம்பத்தில் ஆக்கிரமித்துக் கொள்வது,
It is the determining fact of the world where we live,
நாம் வாழும் உலகை அது நிர்ணயிப்பது,
It is not a fundamental law of being,
அது ஜீவனுக்குரிய அடிப்படை சட்டமில்லை
But it is a constructive principle,
அது நாம் ஏற்படுத்திய சட்டம்.
It is necessitated by the evolving Spirit.
பரிணாம வளர்ச்சி பெறும் ஆன்மாவுக்கு அது தேவை.
Ours is a world of Matter.
Page 256
Para 7
நாம் வாழ்வது ஜடலோகம்.
There is a next grade of substance,
பொருளுக்கு அடுத்த நிலையுண்டு,
The initi al, dominati ng, determining factor is life.
ஆரம்ப, ஆக்கிரமிக்கும், நிர்ணயிக்கும் அம்சம் வாழ்வு.
It is no longer substanti al form and force.
அது சக்தியோ ரூபமோ இல்லை.
It is life and conscious force.
அது வாழ்வு, தன்னையறியும் சக்தி.
There is a world beyond this material plane.
ஜடலோகத்தைக் கடந்த லோகம் உண்டு.
It is based on conscious cosmic Vital-Energy.
அது தன்னையறியும் பிரபஞ்ச வாழ்வு சக்தியை அடிப்படையாகக் கொண்டது.
All these must be dominated by this initi al fact.
இவையனைத்தும் ஆரம்ப விஷயங்களால் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
Forms, bodies, forces, life-movements, sense-movements, thought-movements, developments, culminati on, selffulfilments are the All.
எல்லாம் என்பது ரூபம், உடல், சக்தி, வாழ்வின் சலனம், புலனின் சலனம், எண்ணத்தின் சலனம், வளர்ச்சி, முடிவு, சுய-பூர்த்தி.
They all are dominated and determined by this factor.
அவை ஆக்கிரமிக்கப்பட்டு, ஆரம்ப அம்சத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
It is a fact of Conscious-Life, Matter and Mind subject themselves to that.
அது தன்னையறியும் வாழ்வின் விபரம்
மனமும், ஜடமும் அதற்குட்படுகின்றன.
They start from that.
அவை அங்கு ஆரம்பிக்கின்றன.
They base themselves on that.
அதை அவை அடிப்படையாகக் கொள்கின்றன.
They are limited by its laws or enlarge by them.
அந்தச் சட்டங்கட்கு உட்பட்டும், அதனால் பெருகுவதுஉண்டு.
Their powers, capaciti es, limitati ons act like laws.
பவர், திறமை, வரையறை சட்டமாகச் செயல்படுகிறது.
There is Mind. It can seek to develop higher possibilities,
அங்குள்ள மனம் உயர்ந்த வாய்ப்புகளை எழுப்பலாம்.
Sti ll it must take into account the original formula,
இருந்தாலும் அது மூலமான சூத்திரத்தைக் கருத வேண்டும்.
It is a vital formula of desire-force.
அது ஆசையின் சக்தியான வாழ்வுச் சட்டம்.
It has a purpose and a demand upon the divine
manifestation.
அதற்கு நோக்கமுண்டு. தெய்வீக சிருஷ்டியை அது வழி நடத்தும்.
 
Contd...
 
தொடரும்...
 
 
*********book | by Dr. Radut