Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

 

நடந்தவை எல்லாம் நல்லது என்பவருக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

இடையறாத நினைவே இன்றியமையாத நிபந்தனை.

பெருமைப்பட ஒன்றுமில்லை எனில் வெட்கப்படவும் ஏதும் இல்லை.

உள்ளது மாற உள்ளொளி தேவை.

 

********



book | by Dr. Radut