Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 153: All by their infl uence is enacted there

சொந்த சக்தியால் நடத்தும் நிகழ்ச்சிகள்

  • அவர்களுடைய சாம்ராஜ்யமும் அதிகாரமும் அங்கு மட்டுமில்லை
  • ஆத்மா இல்லாத மனமும், நோக்கமற்ற வாழ்வும் உள்ள இடங்களில்
  • சிறு உடலின் பிரம்மம் மட்டுமே கணக்கில் எழும்
  • அன்பும், ஜோதியும் பெரியது மற்ற இடங்களில்
  • கோணல் சிற்பிகள் தங்கள் கடமையை மேற்கொள்கிறார்கள்
  • அரைகுறையான விழிப்புள்ள லோகங்களுக்கு அவரதிகாரம் செல்லும்
  • நம் மனித இதயத்தை இச்சிறு தெய்வங்கள் இங்கு அழைத்துப் போகின்றன
  • அவை ஒளிந்துள்ள இடம் நம் இயற்கையின் மாலை மங்கும் நேரம்
  • இருண்ட ஆதி மனித இதயம் இதையும் ஏற்கும்
  • ஒளிந்துள்ள மனத்தின் மறைபொருளான புத்திமதி
  • அத்தவறான ஞானம் நம்மை நிழலாகத் தொடரும்
  • நமக்கும், சத்தியத்திற்குமிடையே அது தடையென எழும்
  • இரவின் குரல் இருளில் எழுந்து நம்மை விளிக்கும்
  • அது நம் இருளைக் காரிருளாக்கும்
  • நம் இலட்சியப் பாதை நம்பிக்கையாக ஆபத்தில் கொண்டு விடும்
  • அறிவுக்குப் புலப்படாத எண்ணம் அமைப்பை ஏற்று செயல்படும்
  • அர்த்தமற்ற சக்தி அறிவைப் பயன்படுத்தும்
  • ஆசானாகவும் செவிலித் தாயாகவுமிருந்தது பூமி மட்டுமல்ல
  • எல்லா லோக சக்திகளும் எழுந்தருளிய இடமிது
  • சொந்த வேலையில் அவர் தவறாது சட்டத்தைப் பின்பற்றுவர்
  • அமைந்த பாணியைப் பாதுகாப்பாக ஏற்றுப் போற்றுவோம்
  • புவியில் மாறாத பாதையினின்று விலகி
  • அச்சட்டம் நிலையானது. இறுக்கத்தை இழந்த நிலை அவர்களது
  • குழப்பமான சிருஷ்டிக்கும் திறனுள் அவை புகுந்தன
  • நாடுவது ஒழுங்கைப் பெறுவது தற்செயலாய்
  • புவியையறியாதவர், பூமாதேவியின் பழக்கத்தையறிய வேண்டும்
  • எதிரியுட்பட எவரும் இணைந்து செயல்பட இசைய வேண்டும்
  • போரிட்டுப் பாடுபட்டு, வேதனையுடன் ஏற்றார்
  • எல்லாப் பகுதியும் புதியதாக சுர்ந்து, இவையும் அவையுடன் சுரும்
  • அனைத்தும் அனைவரும் இறைவன் முகத்தை ஏற்கும் வரை செயல்படுவர்
  • தாறுமாறான வழி சுற்றிச் சுற்றி வந்து
  • என் மனத்தின் அமைதியற்ற ஆராய்ச்சி எப்பொழுதும் தேடுவது ஜோதியையே
  • மூலத்தைத் தொட்டு, முழுமையை அறிந்து
  • காலம், இடத்தைக் கடந்த வீட்டில் மிளிரும் ஒளி
  • பிரம்மம் தரும் ஆனந்தம் தனிச் சிறப்புடையது



book | by Dr. Radut