Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

உலகம் இதுவரை மறுத்ததை இன்று தடையின்றி வழங்குகிறது.

செல்வத்தை மனிதன் தனக்குத் தானே தடை செய்து கொண்டான்.

முடிந்ததை முழுமையாக, பூரணமாக, சிறப்பாக, அழகுற முடித்தால் முடியாதது தானே முடியும்.

தவமிருந்து பெற்றதைக் கண்டு மிரள்வது மனித முயற்சியின் பாங்கு.

தடையற்ற முன்னேற்றம் எத்துறைக்குமுண்டு. தடயம் தெரிய வேண்டியது முக்கியம்.

பெரிய காரியத்தில் திருவுள்ளம் பலிக்க அந்த நேரம் கைமேலுள்ள சிறிய காரியத்தில் சோதனை செய்யலாம்.

*******



book | by Dr. Radut