Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXIII. The Double Soul In Man
23. மனிதனுள் இரட்டை ஆத்மா
Delight of Existence has relations to the world.
Page 222
Para 7
ஜீவனின் ஆனந்தம் உலகுடன் தொடர்புள்ளது.
We have seen the character of it.
அதன் சுபாவத்தை நாம் ஆராய்ந்தோம்.
It has no absoluteness.
அதற்கு பிரம்ம அம்சமில்லை.
Or it has no essential validity.
அதற்கு அடிப்படையாக விஷயமில்லை.
Our standards are of pleasure, pain and indifference.
நாம் சந்தோஷம், வலி, பாராமுகத்தால் அவற்றை அறிகிறோம்.
They are entirely determined by our subjectivity.
நம் நினைவே அதற்குச் சட்டம்.
It is the subjectivity of the receiving consciousness.
பெறுபவரின் நினைவே அதை நிர்ணயிக்கும்.
The degree of that pleasure or pain can be varied.
வலியோ, சந்தோஷமோ அளவில் மாறக் கூடியது.
It can be heightened to a maximum.
உச்ச கட்டத்திற்கு உயர்த்தலாம்.
Or depressed to a minimum.
குறைந்தபட்சமாகவுமாக்கலாம்.
Or effaced entirely in its apparent nature.
அதன் தோற்றத்தை முழுவதும் அழிக்கலாம்.
Pleasure can become pain.
சந்தோஷம் வலியாக மாறலாம்.
Or pain pleasure.
வலி சந்தோஷமாக மாறலாம்.
They have a secret reality.
அவற்றிற்கு இரகஸ்யமான சத்தியம் உண்டு.
There they are the same.
அங்கு அவை ஒன்றே.
The same thing is differently reproduced.
ஒரே விஷயம் மாறாக வெளிவருகிறது.
It is so in sensations and emotions.
உணர்ச்சியிலும் உடலிலும் அவை அப்படித் தோன்றுகின்றன.
Indifference is inattention of the surface.
மேல்மனம் கவனிக்காதது புறக்கணிப்பு.
It is desire-soul in its mind.
மனத்தின் ஆசையது.
Sensations, emotions, cravings are indifferent.
ஆர்வம், உணர்ச்சி வலியைக் கவனிக்கவில்லை.
They are indifferent to the rasa of things.
ரஸத்தைக் கவனிக்கவில்லை.
Or it is its incapacity to receive and respond.
அதனால் பெற்று அனுபவிக்க இயலவில்லை.
Or its driving and crushing down of pleasure and pain by the will.
அல்லது மனம் வலி சந்தோஷத்தை விரட்டி அழிக்கிறது.
It is crushed into the neutral trait of unacceptance.
அல்லது அவற்றை நசுக்கி வலியை உணராமல் செய்கிறது.
What happens in all these cases.
இங்கெல்லாம் என்ன நடக்கிறது.
Either there is a positive refusal.
ஒன்று தீர்மானமாக வலியை மறுக்கின்றது.
Or a negative unreadiness.
அல்லது வலியை உணர முடியாமல் போகிறது.
Or an incapacity to render positively.
அல்லது வலியாக மாற்றும் திறனில்லை.
Or in any way represent on the surface.
அல்லது மேல்மனம் எவ்வகையாகவும் உணர முடியாத நிலை.
It is something that is yet subliminally active.
இது அடி மனத்தில் தெளிவாக உணரப்படுவது.
We have psychologically observed.
Page 222
நாம் இப்பொழுது மனத்தைக் கவனித்தோம்.
We have experimented.
Para 8
இங்குச் சோதனை செய்தோம்.
We see the subliminal mind receives.
அடிமனம் ஏற்பதைக் காண்கிறோம்.
It remembers.
ஏற்றதை நினைவு வைத்திருக்கிறது.
They are what the surface mind ignored.
இவை மேல்மனத்தால் புறக்கணிக்கப்பட்டவை.
They are the touches of things.
அவை பொருள்களின் ஸ்பர்சம்.
Similarly the subliminal soul responds.
இதேபோல் அடிமன ஆத்மா ஏற்பதுண்டு.
It responds to the rasa.
அது ரஸத்தை அப்படி ஏற்கிறது.
It is the essence in experience.
ரஸம் அனுபவ சாரம்.
They are the things rejected by the surface
desire-soul.
மேல்மன ஆசையின் ஆன்மா மறுத்தவை இவை.
It is by distaste that it refused.
வெறுப்பால் மறுத்தவை அவை.
Or ignored by neutral unacceptance.
நடுநிலையிலிருந்து ஏற்க முடியாமல் மறுக்கப்பட்டவை அவை.
We live in our surface existence.
நாம் மேல்மன வாழ்வை வாழ்கிறோம்.
We need Self-Knowledge.
நமக்குச் சுய ஞானம் தேவை.
For that we must go behind the surface.
மேல்மனத்திற்குப் பின்னால் போனால் சுயஞானம் வரும்.
It is the result of selective outer experience.
பொறுக்கி எடுத்த அனுபவங்களாலானது மேல்மனம்.
It is an imperfect sounding-board.
குறையான சோதனை செய்யுமிடம் அது.
It is hasty incompetence.
அவசரமான திறமையற்ற மனம் அது.
We are very great.
நம் வாழ்வு பெரியது.
It is a translation of a little of us.
சிறிதளவு அதில் பிரதிபலிக்கும்.
It is fragmentary.
அது சிதைவுற்றது.
We must go behind this.
நாம் இதன் பின்னால் போக வேண்டும்.
Send down our plummet into the subconscient.
நாம் ஆழ்மனத்துள் நங்கூரம் பாய்ச்ச வேண்டும்.
Open ourselves to the superconscient.
பரமாத்மாவை நாட வேண்டும்.
Thus we can know our relation to our surface being.
அவ்வழி மேல்மனத் தொடர்பை அறியலாம்.
Our existence moves between these three things.
இம்மூன்றிடையே நம் வாழ்வு உலவுகிறது.
It finds the totality in them.
இவற்றுள் முழுமையைக் காண்கிறது.
The superconscient in us is one with the self and soul of the world.
நம்முள் உள்ள பரமாத்மா உலகத்தின் ஆத்மா, பிரம்மத்துடன் ஒன்றானது.
It is not governed by any phenomenal diversity.
தோற்றத்தின் வேறுபாடுகட்குட்பட்டதல்ல அது.
It possesses the truth of things.
சத்தியம் அதனுடையது.
It possesses the delight of things in their plenitude.
பொருள்களின் ஆனந்தத்தை அது அபரிமிதமாகப் பெற்றுள்ளது.
There is the so called subconscient.
ஆழ்மனம் எனப்படுவதுண்டு.
In that luminous head of itself is subliminal.
ஒளிமயமான அதன் முடி அடிமனம்.
It is not a true possessor.
அது உண்மையான ஞானம் உடையதல்ல.
It is an instrument of experience.
அது அனுபவம் பெறும் கருவி.
It is not practically one with the soul of the world.
உலகத்தின் ஆத்மாவுடன் அது ஒன்றுபட்டதல்ல.
Nor is it so with the self of the world.
உலகத்தின் பிரம்மத்துடனும் ஒன்றுபட்டதில்லை.
It is open to it through its world-experience.
உலக அனுபவத்தின் மூலம் ஆழ்மனம் அதையடைகிறது.
The subliminal soul is conscious inwardly.
அடிமனம் உள்ளூற தன்னையறிந்தது.
It is conscious of the rasa of things.
அது விஷயத்தின் ரஸத்தை அறியும்.
It has an equal delight in all contacts.
எல்லா தொடர்புகளும் அதற்கு ஒன்றே.
It is conscious of the values of the desire soul.
ஆசையின் பண்புகளை அது அறியும்.
It is conscious of its standard.
அதன் அளவுகோலை அறியும்.
It receives on its own surface corresponding touches.
தன் மேல் நிலையில் அதற்குரிய ஸ்பர்சத்தை அனுமதிக்கிறது.
They are touches of pleasure, pain, indifference.
வலி, சந்தோஷம், பாராமுகத் தொடர்புகள் அவை.
It takes an equal delight in all.
எல்லாவற்றையும் ஒன்றுபோல ஏற்கிறது.
The real soul is inside.
உண்மையான ஆத்மா உள்ளேயுள்ளது.
It takes joy in all experiences.
எல்லா அனுபவமும் அதற்கு இதமானது.
Gathers from them strength, pleasure, knowledge.
ஞானம், சந்தோஷம், பலம் ஆகியவற்றை அதனின்று சேகரம் செய்கிறது.
Grows by it in its store and plenty.
தன் கருவூலத்தை அவற்றால் நிரப்பி வளர்கிறது.
The desire mind shrinks.
ஆசை சுருங்குகிறது.
The real soul compels it to bear it.
உண்மையான ஆத்மா ஆசையை பொறுத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறது.
It compels it to seek what is painful.
வலியைத் தேடிப் பெறுமாறு ஆத்மா ஆசையை வற்புறுத்துகிறது.
It compels it to find pleasure in it.
அதில் சந்தோஷத்தைக் காண வற்புறுத்துகிறது.
It compels to reject what is pleasant.
ஆசை விரும்புவதை மறுக்கச் சொல்கிறது.
It compels to modify or reverse its values.
ஆசையின் தேவைகளை எதிராக மாற்றவும் கட்டாயப்படுத்துகிறது.
It equalises things in indifference.
எல்லாவற்றிலும் சமமான பாராமுகம் கொள்கிறது.
It equalises in joy.
சந்தோஷத்திலும் சமமாக இருக்கிறது.
It is the joy of variety of existence.
வாழ்வின் வேறுபாடுகளைச் சமமாக அனுபவிக்கிறது.
It is impelled by the universal to develop itself.
பிரபஞ்சம் அதை வளர கட்டாயப்படுத்துகிறது.
It is done by all kinds of experience.
எல்லா வகையான அனுபவங்களாலும் அதைச் செய்கிறது.
It is to grow in Nature.
இது இயற்கையின் வளரும் வழி.
We may live only in the surface desire-soul.
நாம் மேல்மன ஆசையெனும் ஆத்மாவில் வாழலாம்.
We could no more change.
நம்மால் மாற முடியாது.
Or advance than the plant.
தாவரங்களைவிட அதிகமாக வளர முடியாது.
Or stone.
கல்லைப் போலிருக்கலாம்.
They are immobile.
இவை சலனமற்றவை.
They have a routine existence.
மாற்றமற்ற வாழ்வுடையவை அவை.
Because life is not superficially conscious.
வாழ்வு மேலெழுந்த அளவில் தன்னையறியாது.
There is a secret soul.
இரகஸ்யமான ஆத்மாவுண்டு.
It has as yet no instrument.
இதுவரை அதற்குக் கருவியெழவில்லை.
It can rescue life out of its fixed gamut.
வாழ்வின் மாறாத சட்டங்களினின்று அவற்றைக் கருவி விடுவிக்கலாம்.
Into which it is born.
அது அங்குப் பிறந்தது.
Left to itself it will circle in the same grooves.
ஆசையை அதனிஷ்டத்திற்கு விட்டால் ஒரே வழியில் மீண்டும் மீண்டும் செல்லும்.
The old philosophies have a view.
Page 224
Para 9
பழம்பெரும் தத்துவங்கட்கு ஒரு அபிப்பிராயம் உண்டு.
To them pleasure and pain are inseparable.
சந்தோஷமும் வலியும் பிரிக்க முடியாதவை என்பது அவர் கருத்து.
So also intellectual truth and falsehood.
அறிவு அறியும் உண்மையும், பொய்யும் அப்படியே.
Power and incapacity are so.
திறமையும், திறமையற்ற நிலையும் அது போன்றது.
Birth goes with death.
பிறப்பும் இறப்பும் அதுபோல்.
They are the excitations of world-Self.
அது உலக ஆன்மாவின் உந்துதல்கள்.
A blank response is total indifference.
முழுவதும் புறக்கணிப்பதே சும்மா இருப்பது.
It is the only possible escape.
அது மட்டுமே தப்பும் வழி.
There is a subtler psychological view.
சூட்சுமமான மனோதத்துவம் ஒன்றுண்டு.
Our view is based on surface facts of existence.
நாம் அறிவது மேலெழுந்தவாரியான விஷயம்.
The problem has many other possibilities.
இதனுள் ஏராளமான இதர விஷயங்களுள்ளன.
Our view does not exhaust them.
நம் கருத்து அவற்றைக் கருதவில்லை.
We can bring the real soul to the surface.
உண்மையான ஆத்மாவை மேலே கொண்டு வரலாம்.
It can replace the egoistic standards.
அகந்தையின் சட்டங்களை அது விலக்கும்.
They are the standards of pleasure and pain.
அவை வலி சந்தோஷத்திற்குரிய சட்டங்கள்.
There is an all-embracing delight.
அனைத்தையும் உட்கொண்ட ஆனந்தமுண்டு.
It is impersonal-personal.
அது குறிப்பாகவும் பொதுவானதுமாகும்.
The lover of Nature does this.
இயற்கை அழகை அனுபவிப்பவனுக்கு இது தெரியும்.
He takes joy in all things of Nature.
காண்பவற்றிலெல்லாம் ஆனந்தம் எழுகிறது.
It is universal.
இது பொதுவானது, விலக்கற்றது.
It admits of no repulsion or fear.
இதற்குப் பயமோ, வெறுப்போயில்லை.
It has no mere liking or disliking.
இதற்கு விருப்பு வெறுப்போயில்லை.
Men find things mean and insignificant.
மனிதர்கட்கு அர்த்தமற்ற சிறு விஷயங்களுண்டு.
Things are base and savage.
விஷயம் பொருளற்ற நாகரிகமற்றதாக இருக்கும்.
They are terrible and repellent.
பயங்கரமான வெறுப்பானவை.
He sees the beauty in it.
அவனுக்கு அவற்றில் அழகு தெரியும்.
The artist and poet do it.
கலைஞனும் கவிஞனும் அந்த அனுபவம் பெறுகிறார்கள்.
They seek rasa in the universal form.
பொது ரூபத்தில் ரஸம் தெரியும்.
They find it by the aesthetic emotion.
அழகுணர்ச்சியால் அதைக் காண்கிறார்கள்.
Or from the physical line.
இயற்கை கோடிட்டுக் காட்டுவதைக் காண்கின்றனர்.
Or from the mental form of beauty.
மனம் அறியும் அழகு அதை உணர்த்தும்.
Or from the inner sense.
உள்ளுணர்வில் அறிகின்றனர்.
Power of ordinary man turns away.
Or to which he is attracted.
எளிய மனிதன் விலகும் நோக்கத்தாலும்
அவனைக் கவரும் திறமையாலும் அறிகின்றனர்.
It is by a sense of pleasure.
சந்தோஷ உணர்வால் அதைச் செய்கின்றன.
The seeker of Knowledge does it.
ஞானி இதைச் செய்கிறான்.
The God-lover does it.
பக்தனும் இதைச் செய்கிறான்.
They find their object of love everywhere.
கடவுளை எங்கும் அவர்கள் தேடுகிறார்கள்.
The spiritual man, the intellectual, the sensuous, the aesthetic all do this.
ஆன்மீகவாதி, அறிவாளி, உணர்ச்சி வயப்பட்டவன், அழகு உணர்பவன் அனைவரும் இதைச் செய்கின்றனர்.
Each does it in their own fashion.
ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் செய்கின்றனர்.
They seek the knowledge, the Beauty, the joy or the Divinity.
ஞானம், அழகு, ஆனந்தம், தெய்வீகத்தை அவர்கள் தேடுகிறார்கள்.
If they would find them embracingly, they do it.
இவற்றை முழுமையாகத் தழுவ முடியுமானால், அதைச் செய்கிறார்கள்.
There are parts where our little ego is usually strong.
அகந்தை முனைப்பாக உள்ள இடம் உண்டு.
Our emotional or physical joy belongs to it.
நம் உணர்ச்சி உடல் அறியும் சந்தோஷம் இதற்குட்பட்டது.
Suffering, pleasure and pain of life are like this.
துன்பம் வலி சந்தோஷம் இதற்குட்பட்டவை.
Before them our desire-soul is utterly weak and cowardly.
அவை முன் நம் ஆசை திறனற்று பயந்து நிற்கும்.
The application of the divine principle becomes supremely difficult.
தெய்வீக சட்டம் அவை முன் செயலற்று நிற்கும்.
To many it seems impossible.
முடியாது எனப் பலரும் நினைக்கின்றனர்.
It looks monstrous and even repellent.
பயங்கரமாகவும், வெறுப்பாகவும் தோன்றும்.
The ignorance of the ego shrinks.
அகந்தையின் அறியாமை சுருங்கும்.
It shrinks from the principle of impersonality.
பொதுச்சட்டத்தின் முன் அகந்தை சுருங்கும்.
It yet applies it in Science without too much difficulty.
சிரமமில்லாமல் விஞ்ஞானம் பொது தத்துவத்தை அனுமதிக்கிறது.
It does so in Arts.
It is so even in a certain kind of imperfect spiritual living.
கலைக்கும் இது பொது.
ஆன்மீகம் எனக் கருதும் சிலவற்றிலும் இதை ஏற்கின்றனர்.
Because there the rule of impersonality does not hinder.
அங்கெல்லாம் பொதுத் தத்துவம் தடை செய்வதில்லை.
It does not hinder those desires.
ஆசையை அது தொடுவதில்லை.
It is fixed by the surface mind.
ஆசை மேல்மனத்திற்குரியது.
The outward life is most vitally interested in the surface.
புற வாழ்வு மேல்மனத்தில் ஆழ்ந்து பற்றுக் கொண்டது.
There are freer movements.
நமக்குச் சுதந்திரமான செயலுண்டு.
We have higher movements.
உயர்ந்த செயல்களும் உள.
There only limited equality is demanded.
அங்கு ஓரளவு நிதானம் போதும்.
It is a specialised equality.
அந்த இடத்திற்குரிய நிதானமிது.
It is impersonality proper to a particular field.
குறிப்பிட்ட இடம் தேவைப்படும் பொதுத்தன்மையிது.
It is a particular consciousness.
அது குறிப்பிட்ட செயல்.
This is so when the egoistic basis remains with us.
அகந்தையுள்ளவரை உள்ள நிலையிது.
Our lower life is there.
நம் இருண்ட வாழ்வு அங்குள்ளது.
The whole foundation of our life is to be changed.
அங்கு அடிப்படையே மாற வேண்டும்.
Only then impersonality will be let in.
பொதுச் சட்டம் வர அது வழி செய்யும்.
The desire-soul finds it impossible.
ஆசையால் அதைச் சமாளிக்க முடியாது.
Contd....
தொடரும்……
*******
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
அன்னை விரும்புவது என்ன?
"என்னை நெருங்கி வந்து, என்னை உனக்குள்
அதிகபட்சம் பயன்படுத்திக் கொண்டு - நல்லதற்கு மட்டும் - என்னுடன் நீ இரண்டறக் கலப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்".
 
சுதந்திரத்தைச் சொல்லிக் கொடுக்க முடியுமா?
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னை மறதியையும் நினைவுபடுத்துவார்.
 

*******



book | by Dr. Radut