Skip to Content

11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவருக்கு இரண்டு கண் போக வேண்டும்.

    தனக்கு இரண்டு கண் போனாலும், அடுத்தவருக்கு ஒரு கண்ணாவது வர வேண்டும்.

  2. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல.

    கும்பிடப் போன தெய்வம் கூடவேயிருப்பது தெரிவதில்லை.

  3. சுத்தம் சோறு போடும்.

    சுத்தம் சோற்றிலிருந்து சொர்க்கம் வரை தரும்.

  4. குரைக்கிற நாய் கடிக்காது.

    வழிபாடு வழி காட்டாது.

  5. மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்.

    அருள் வந்தால் ஆயுள் முழுவதும் இருக்கும்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எந்தப் பெரிய மனிதனுக்கும் சொந்தமான விஷயங்களில் தெளிவு, நேர்மையிருக்க முடியாது.
 

 

******

 



book | by Dr. Radut