Skip to Content

06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. சாப்பிட்ட வயிறு வாழ்த்தும்.
    • அருள் பெற்ற ஆன்மா ஆழத்தில் உண்மையாக இருக்கும்.
  2. கண் இமையைக் காப்பதுபோல்.
    • அன்னை அன்பரைப் பாதுகாப்பதுபோல்.
  3. முன்ஏர் போனதுபோல் பின்ஏர் போகும்.
    • அன்பர் பாதை அவரவர்க்குரியது.
  4. கேட்காமல் வாராது.
    • தானே வாராதது தமக்குரியதன்று.
  5. தை பிறந்தால் வழி பிறக்கும்.
    • நினைவு எழுந்தால் நிகழ்ச்சி எழும்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஞானம் முழுமை பெற்று, கூர்மையானால் செயலை நிர்ணயிப்பது எதுஎனத் தெரியும். ஹாம்லெட், சிம்ப்போசியம் எப்படி எழுந்தன எனத் தெரிந்தால் ஞானம் கூர்மை பெறும்.
 
இலக்கியச் சிறப்பறியும் ஞானம்.

******



book | by Dr. Radut