Skip to Content

03. இம்மாதச் செய்தி

காணிக்கைகளில் உயர்ந்தது தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பது. அதற்கடுத்த காணிக்கை பெறுபவரின் பெரு நோக்கத்தைப் பூர்த்தி செய்வது, காணிக்கை தயாராகிவிட்டது என்றாலும் அன்னை அதைப் பெற்றுக் கொள்வது ஓர் அதிர்ஷ்டம்.

உலகில் எந்தச் செயல் செய்தாலும் ஒருவகையில் அது காணிக்கையாகிறது. கடையில் ஒரு பொருள் வாங்கினாலும் நம்செயல் அப்பொருளுக்குக் காணிக்கையாகிப் பின்னால் பெரும்பலன் அளிப்பதைக் காணலாம்.

"நானே நீயாகி, நீயே நானாகாமல் காணிக்கை கொடுக்கும் நிலை ஏன் எனக்கு அம்மா?"

********

ஜீவிய மணி

ஒரு படி உயர ஒரு படி (reversal)

தாழ வேண்டும்.

 



book | by Dr. Radut