Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 183: Whose covert purpose lurks from mind’s pursuit

திருட்டு எண்ணம் மனத்திடமிருந்து ஓடித் தப்பிக்கிறது

  • இருப்பினும் அது ராஜ கம்பீரமுள்ள முடிவின் உறைவிடம்
  • அங்கு எண்ணமும், உணர்வும் செயலாகும்
  • ஒவ்வொரு செயலும் சின்னமான அடையாளச் சகுனம்
  • சின்னத்துள் உறைவது உயர்ந்த சக்தி
  • சத்தியமும், புதிரும் பிரபஞ்சத்தைக் கட்டுகின்றன
  • முக்கியமான தேவையை கட்ட முடியவில்லை
  • காண்பதெல்லாம் சத்தியத்தின் பிரதி, புறரூபம்
  • அதன் புதிரான முகம் சத்தியத்தைத் திரையிட்டு மறைக்கிறது
  • மற்றதெல்லாம் கிடைத்தன, பிரம்ம அனந்தமில்லை
  • அனைத்தையும் தேடிக் கண்டு பிடித்தாகி விட்டது, அனந்தமில்லை
  • மேற்சொன்ன சத்தியம் மிளிரும் ஜீவியம்
  • அது ஜோதி, சத்தியமில்லை, உறை, உள் விஷயமில்லை
  • எண்ணம் எழுந்து, அதனின்று லோகம் புறப்பட்டது
  • எழுந்தது பிம்பம், இறைவனென எடுபட்டது
  • சத்தியம், உள்ளுறை சத்தியம் ஒளிந்தது அதனுள்
  • பெருவாழ்வின் பெரும் ஜீவன்களுள்ள லோகம்
  • பெருவெளியின் குடிமக்கள், பரந்த உலகின் பாமரர்கள்
  • உடலால் வாழவில்லை, புறவாழ்வு உயிர் தரவில்லை
  • அதன் ஆழ்ந்த வாழ்வு பிரம்மத்தின் உறைவிடம்
  • நெருக்கத்தின் தீவிரம் லோகமான பண்பு
  • அமைந்துள்ள பொருள்கள் ஆத்ம நண்பர்கள்
  • உடலின் செயல்கள் இரண்டாம்பட்ச எழுத்து
  • ஆழ்ந்த வாழ்வை மேற்பரப்பில் வெளிப்படுத்தி
  • அங்குச் சக்தியனைத்தும் வாழ்வின் பரிவாரங்கள்
  • எண்ணமும் உடலும் வாழ்வுக்குத் தாதி, செவிலித்தாய்
  • பரந்து விரியும் பிரபஞ்சம் அகன்றளித்த இடம்
  • பிரபஞ்ச சலனத்தை அனைவரும் காணும் அன்றாடச் செயல்கள்
  • பிரபஞ்ச வலிமையின் கருவிகளாய் செயல்பட்டன
  • சொந்த ஆத்மாவினின்று சொந்தப் பிரபஞ்சத்தை ஏற்படுத்தினர்
  • பெருவாழ்வை ஏற்றவர் அனைவரும் உயர்ந்தவர்
  • பிறக்காத குரல் காதில் முணுமுணுக்கிறது
  • உயர்ந்த ஒளி சூரியனிடமிருந்து அவர் கண்ணைத் தொட்டது
  • ஆர்வத்தின் கண்ணுக்கு மகுடத்தின் பிம்பம் தெரிகிறது
  • தான் விதைத்த வித்து முளைத்தெழும் பாங்கு

**********

ஜீவிய மணி

எதையும் கேட்க முடியாத நிலை எல்லாம் பெற்ற நிலை.

*********



book | by Dr. Radut