Skip to Content

ஜீவியத்தின் ஓசை

ஜீவியத்தின் ஓசை

வளமான பகுதிகளில் ஏழைகளும் மனமுவந்து விருந்தினரை உபசரிப்பார்கள்.

கடிகாரத்தினுடைய முள் சிறியது. இருந்தாலும், அது நமக்கு நேரத்தை நிர்ணயித்துக் காட்டுகிறது. அது சிறியதாக இருந்தாலும் அது செய்கின்ற வேலை பெரியது என்பதால் அதுவும் பெரியதாகும்.

என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் மனிதன் செய்ய மாட்டான். அத்துடன் அதற்கு எதிரான அத்தனையும் செய்வான். மேலும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையே என ஓயாமல் கேட்பான்.

நம்மை எப்படி நடத்த விரும்புகின்றோமோ அதுபோல் நடக்குமிடங்களில் எல்லாம் அன்னை தவழ்வதைக் காணலாம்.

 

********

 



book | by Dr. Radut