Skip to Content

06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. எட்டு வயதில் பெறாத கல்வியும், ஈரெட்டில் பெறாத பிள்ளையும் உதவா.
    • வாழ்வில் பெறாத சித்தி, செயலில் காணாத சமர்ப்பணம் உதவா.
  2. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் ஈடேறா.
    • அவை திருவுருமாறினால் திக்கெட்டும் விளங்கும்.
  3. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்.
    • ஒவ்வொரு தலைமுறையும் முன் தலைமுறையைக் கடக்க வேண்டும்.
  4. கர்மவினை அனுபவித்தே தீரவேண்டும்.
    • அருள் தரும் அதிர்ஷ்டத்திலிருந்து தப்ப முடியாது.
  5. தெய்வத்திற்கே பொறுக்கவில்லை.
    • பொறுமைக்கே பொறுக்கவில்லை.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனிதனுடைய ஆன்மாவை உள்ளத்து வாழ்வோடிணைப்பது ஆழ்ந்த நோக்கங்களாகும் (motives).

******



book | by Dr. Radut