Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 186: A charm and greatness locked in every hour

கவர்ச்சியும், பெருமையும் க்ஷணத்துள் பூட்டி வைத்து

  • அனைத்துப் பொருட்களிலுமுள்ள ஆனந்தத்தைக் கிளப்பி
  • பெரு வெற்றி அல்லது பெரும் தோல்வி
  • மோட்சத்தில் சிங்காசனம், அல்லது நரகத்தில் படுகுழி
  • இருவகையான சக்தியை அவை ஏற்றன
  • அவர் ஆத்மாவைப் பிரம்மாண்ட முத்திரையால் மூடி
  • விதி செய்ய வேண்டியவன அனைத்தும் ஏற்கனவே விதிக்கப்பட்டு
  • அவை செய்த சில, அவையிருந்த சிலவகை, அவர் வாழ்வு
  • ஜடம் ஆத்மாவின் செயல், அது ஆத்மாவுக்குக் காரணமில்லை
  • புவியின் சத்தியத்திற்கு எதிரான நிதானம்
  • சூட்சுமம் கனக்கிறது, ஜடம் லேசானது
  • புறத்திட்டம் அகப் பண்பால் நிர்ணயிக்கப்படுகிறது
  • தெளிவான சொல் தெறிப்பான எண்ணத்தில் அதிர்ந்து
  • ஆத்ம தீவிரத்தில் செயல் ஈடுபட்டு ஏங்கி
  • உலகத்தின் புலப்படும் திட்டம் தோற்றமாக எழுந்து
  • திரும்பி உள்ளே மறையும் வலிமையை பார்வையின் அதிர்வால் கண்டு
  • புறப்புலனால் கட்டுப்படாத மனம்
  • ஆத்மாவுக்குப் புலப்படாத ஆழத்திற்குரிய உருவங்களைக் கொடுத்தது
  • வழியை வகுத்தறியாத உலகம் தரும்பலன்
  • உடலின் திட்டவட்டமான புல்லரிப்பாய் மாறியது
  • உருவமற்ற சக்தியின் தெளிவான செயல்
  • அடிமனச் செயல்கள் அறியாமல் செயற்படும்
  • சுவருக்குப்பின்னால் ஒளிந்து காத்திருக்கும்
  • முகத்திரையை அகற்றி முனைந்து முன்வந்து
  • சூட்சுமம் அங்கு வெளிவந்தது, அனைவரும் அறிந்தது இருந்தது
  • மறைந்ததின் செயல், எழுந்து தெரியாததின் பொறுப்பை ஏற்று
  • தெரியாததைத் தொட்டு, காணும் உருவங்களைக் களைந்து
  • இருமனம் இணைந்து செயல்படும் இசைவு
  • எண்ணம் எண்ணத்தை ஏற்றது, சொல்லெழும் அவசியமில்லை
  • உணர்ச்சி இரு இதயத்துள் உணர்ச்சியுடன் கலந்தது
  • தசையிலும், நரம்பிலும் அடுத்தவர் புல்லரிப்பதை அவருணர்ந்தார்
  • அடுத்தவருள் உருகி ஆயிர மடங்கு பெருகி
  • இரு வீடு எரிந்து கலந்து பெருகுவது போல்
  • வெறுப்பு வெறுப்புடன் கலந்து, அன்பு அன்புள் வெடித்தெழுந்து
  • காணாத மனத்திடலில் செயலின் உறுதி அடுத்த உறுதியின்மீது மோதி
  • பிறர் உணர்வு அலையாகப் படர்ந்து பரவும்

***********



book | by Dr. Radut